வழுக்கையாக உள்ள இடத்திலும் புதிய முடியை வளர வைக்க சின்ன வெங்காயம் மட்டும் போதும்..!

How to Regrow Hair on Bald Spot Fast in Tamil

How to Regrow Hair on Bald Spot Fast in Tamil

இன்றைய சுழலில் ஒரு சிலருக்கு அதிகப்படியான தலைமுடி உதிர்வு மற்றும் உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளராமல் வழுக்கையாக போவது என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இப்படி வழுக்கை வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. அப்படி உங்களுக்கும் வழுக்கை உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி வழுக்கையாக உள்ள இடத்தில் புதிய முடியை வளர வைக்கலாம். அதிலும் குறிப்பாக சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி வழுக்கையாக உள்ள இடத்தில் புதிய முடியை வளர வைக்கலாம் என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Regrow Hair on Bald Spot Naturally in Tamil:

How to Regrow Hair on Bald Spot Naturally in Tamil

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி வழுக்கையாக உள்ள இடத்தில் புதிய முடியை வளர வைப்பது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சின்ன வெங்காயம் – 10
  2. காட்டன் உருண்டை- 1
  3. தண்ணீர் – தேவையான அளவு 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயத்தின் தோலினை நீக்கி விட்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில்  வடிகட்டி கொள்ளுங்கள். நாம் வடிகட்டி வைத்துள்ள சாற்றினால் நாம் எடுத்து வைத்துள்ள காட்டன் உருண்டையை நனைத்து உங்களின் தலையில் எங்கெல்லாம் வழுக்கை உள்ளதோ அங்கெல்லாம் நன்கு தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இரண்டு வாரத்தில் வழுக்கையாக உள்ள இடத்திலும் புதிய தலை முடி வளர்வதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வழுக்கையாக உள்ள தலையிலும் 30 நாட்களில் புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Regrow Hair on Bald Spot in Tamil:

How to Regrow Hair on Bald Spot in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சின்ன வெங்காயம் – 10
  2. கடுகு எண்ணெய் – 500 மி.லி 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி கடுகு எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடனே 10 சின்ன வெங்காயத்தினையும் தோல்களை நீக்கி விட்டு இரண்டும் மூன்றுமாக நறுக்கி சேர்த்து  கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு இதனை உங்களின் தலையில் எங்கெல்லாம் வழுக்கை உள்ளதோ அங்கெல்லாம்  தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இரண்டு வாரத்தில் வழுக்கையாக உள்ள இடத்திலும் புதிய தலை முடி வளர்வதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வழுக்கையாக உள்ள இடத்திலேயும் புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil