எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள கேஸ் அடுப்பை நிமிடத்தில் சுத்தம் செய்ய இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்..!

Advertisement

Remove Stains From Gas Stove Top in Tamil

இக்காலத்தில் பெண்கள் வீட்டு வேலையும் செய்து கொண்டு வெளியிலும் வேளைக்கு செல்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் வீட்டு வேலைகளை எளிதில் முடிக்கக்கூடிய சில டிப்ஸ்களை தெரிந்து கொண்டு வீட்டு வேலைகளை எளிதில் முடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு வீட்டில் இருக்கும் வேலைகளில் அதிக வேலை சமையலறையில் தான். ஒரு நாளைக்கு மூன்று வேலையும் சமைத்து சமைத்து அடுப்பில் எண்ணெய் பிசுபிசுப்பு, கறை போன்றவை அதிகமாக இருக்கும். ஆனால் இதனை சுத்தம் செய்வதற்கு கூட பெண்களுக்கு நேரம் இருக்காது. எனவே இந்த வேளையை நாம் எளிதாக்கவும் சுத்தமாகவும் செய்வது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

How To Remove Oil Stains From Gas Stove in Tamil:

முதலில் ஒரு பழைய துணியை கொண்டு அடுப்பின் மேற்பகுதியில் உள்ள அழுக்கினை துடைத்து எடுக்க வேண்டும்.

அதன் பிறகு, ஒரு ஈரத்துணி பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும்.

இப்போது, ஒரு எலுமிச்சை பழத்தை  இரண்டாக வெட்டி கொள்ளுங்கள். அதன் ஒரு பாதியில் பேக்கிங் சோடாவை அப்ளை செய்து கேஸ் அடுப்பை நன்றாக தேய்த்து விடுங்கள்.

Remove Stains From Gas Stove Top in Tamil

அதிக கறை உள்ள இடத்தில் பேக்கிங் சோடா போட்டு அதன் மேலே எலுமிச்சை சாறு ஊற்றி தேய்த்து விடுங்கள்.

நன்றாக தேய்த்து விட்ட பிறகு 10 நிமிடம் ஊரவிடுங்கள். அதன் பிறகு, ஒரு ஈரத்துணி கொண்டு நன்றாக துடைத்து விடுங்கள்.

இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க..!

அதன் பிறகு, நீங்கள் பயன்படுத்தும் Detergent Liquid -ல் சிறிதளவு அடுப்பின் மேற்பகுதியில் தெளித்து ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து விடுங்கள்.

 how to remove stains on gas stove in tamil

இறுதியாக, ஈரத்துணியை கொண்டு ஒன்றிற்கு இரண்டு முறை நன்றாக தேய்த்து விடுங்கள். 

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள கேஸ் அடுப்பு புதியது போல் ஜொலிக்கும்.

விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..

இப்படி செய்தால் வீட்டை ஈசியாக 1 மணிநேரத்தில் சுத்தம் செய்யலாம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement