பாட்டிலில் விழுந்த பொருளை எடுக்க முடியலையா? இந்த டிப்ஸை மட்டும் பண்ணுங்க ஈஸியா எடுத்திடலாம்..! How to Remove The Cork From Inside the Bottle in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் அனைவருக்கும் பயன்படும் ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக வாட்டர் பாட்டில் அல்லது வாய் சிறியதாக உள்ள பாட்டிலில் ஏதாவது பொருள் உள்ளே விழுந்து அதனை எடுக்க முடியாமல் அந்த பாட்டிலை உடைத்துள்ளீர்களா. ஆம் என்றால் இன்றைய பதிவு உங்களுக்கானது தான். இனி இது போன்று தவறை எப்பொழுது செய்ய வேண்டாம். ரொம்ப எளிமையாகவே அந்த பாட்டிலில் உள்ளே இருக்கும் பொருளை எடுத்திடலாம். அது எப்படி என்று இப்பொழுது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- பிளாஸ்டிக் கவர் – ஒன்று
- ஏதாவது ஆயில் – சிறிதளவு
- சால்ட் – ஒரு ஸ்பூன்
இந்த மூன்று பொருளை கொண்டு தான் அந்த டிப்ஸை செய்ய போகிறோம் சரி வாங்க அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கை கறையாகாமல் வாழைப்பூவை ஈஸியாக இப்படி சுத்தம் செய்யுங்கள்..!
How to remove the cork from inside the bottle in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு அழுத்தமான பிளாஸ்டிக் கவரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஓட்டை இருக்க கூடாது.
ஸ்டேப்: 2
பின் அதில் ஒரு ஸ்பூன் தூள் உப்பை போடவும்.
ஸ்டேப்: 3
பின் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் பிளாஸ்டிக் கவரை சுருட்டிக்கொள்ளவும்.
ஸ்டேப்: 4
இவ்வாறு சுருட்டிய பிளாஸ்டிக் கவர் மேலே சிறிதளவு எண்ணெயை தடவ வேண்டும்.
ஸ்டேப்: 5
பிறகு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் பிளாஸ்டிக் கவரை விரித்து, ஊத வேண்டும். ஓரளவு ஊதிய பிறகு பிளாஸ்டிக் கவரை மெதுவாக இருக்கவும்.
ஸ்டேப்: 6
இப்படி செய்தால் பாட்டிலில் உள்ள பொருளை மிக எளிதாக வெளியே வந்துவிடும். இந்த டிப்ஸை கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்ரூம் வாசனையாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |