How to Start A Bike After Running Out of Petrol in Tamil
நண்பர்களே நம் அனைவரின் வீட்டிலும் பைக் இருக்கும் அல்லது வாங்குவதற்கு இருப்பீர்கள். அப்படி என்றால் இந்த பதிவின் மூலம் நல்ல டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள். நாளடடைவில் உங்களுக்கும் இதுபோன்ற விஷயம் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது..! நம்மில் பலர் பைக் வைத்திருப்போம். அவர்களுக்கும் இதுபோன்ற விஷயம் நடந்திருக்கும். அது என்னவென்று நினைப்பீர்கள். உங்கள் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் இருந்தது உண்டா..?
அல்லது அந்த வண்டியை எந்த பக்கம் சாய்ப்பது என்று தெரியாமல் இருந்தது உண்டா..? சிலருக்கு வண்டியில் பெட்ரோல் இல்லை என்றால் உடனே வண்டியை சாய்த்து, அதன் பின் ஸ்டார்ட் செய்வார்கள் ஸ்டார்ட் ஆகும். ஒரு சிலருக்கு ஆகாது அப்போது என்ன செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம்..! உங்கள் வண்டி இடையில் நின்று விட்டால் எப்படி ஸ்டார்ட் செய்வது என்று பார்க்கலாம்..!
How to Start A Bike After Running Out of Petrol in Tamil:
வண்டியில் செல்லும் போது வண்டி நின்று விட்டு என்றால் வண்டியை இரண்டு பக்கமும் சாய்த்து அதன் பின் வாய் வைத்து ஊதி தான் வண்டியை ஸ்டார்ட் செய்வோம்..! ஆனால் மிகவும் எளிமையாக வண்டியை எப்படி ஸ்டார்ட் செய்வது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
டிப்ஸ்: 1
முதலில் வண்டியில் பெட்ரோல் எங்கிருந்து வருகிறது என்பதை பார்க்கவும்.
டிப்ஸ்: 2
பெட்ரோல் டேங்க் u வடிவத்தில் இருக்கும். அதில் வலது புறத்தில் தான் Fuel Pump இருக்கும். இதில் முழுவதும் பெட்ரோல் இருக்கும். அதில் வலது புறத்தில் பெட்ரோல் இருக்கும் வரை வண்டி நிற்காமல் இருக்கும்.
வண்டி ஓட்டுபவர்களிடம் கண்டிப்பா இது இருக்கனும்.! இல்லன்னா போலீஸ் கிட்ட மாட்டுவீங்க
இப்போது வண்டியின் வலதுபுறம் பெட்ரோல் இருக்கும். ஆனால் வண்டியின் இடது புறத்தில் கொஞ்சம் தான் பெட்ரோல் இருக்கும்.
ஆகவே தான் வண்டியை சரியாக வலது புறத்திற்கு திருப்பினால் இடதுபுறத்தில் இருக்கும் Fuel Pump –க்கு பெட்ரோல் வந்துவிடும். உடனே நம்முடைய வண்டியை ஸ்டார்ட் செய்தால் வண்டி உடனே ஸ்டார்ட் ஆகிடும்.
அதனால் தான் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் இருந்தால் உடனே வண்டியை போட்டு அங்கும் இங்கும் அசைத்து வண்டியை ஸ்டார்ட் செய்கிறார்கள்..!
EMI -ல் வாகனம் வாங்குபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |