வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஃப்ரிட்ஜ் இல்லாதவர்கள் கூட 10 நாள் வரைக்கும் புதினாவை அழுகாமல் வைத்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா.?

Updated On: October 11, 2023 12:23 PM
Follow Us:
How To Store Mint Leaves For Long Time in Tamil
---Advertisement---
Advertisement

How To Store Mint Leaves For Long Time in Tamil

நம் உடலுக்கு பல்வேறு மருத்துவ குணங்களை அளிக்கும் புதினாவை நாம் எப்படி நீண்டநாட்களுக்கு அழுகாமல் வைத்து பயன்படுத்துவது என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க. புதினா எளிதில் வதங்கிவிடும் கீரை. எனவே இதனை நாம் வதங்குவதற்குள் சமைத்து விட வேண்டும். அப்போதுதான் அதன் சுவையம் மனமும் மாறாமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதனை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்தவும் முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் கடைகளில் இருந்து வாங்கி வந்த புதினாவை எப்படி நீண்ட நாட்களுக்கு அழுகாமல் வைத்து பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

How To Store Mint Leaves Without Fridge in Tamil:

 

புதினாவை வாங்கும்போதே நன்கு ஃப்ரஷாக உள்ள புதினாவை பார்த்து வாங்க வேண்டும். அதன் பிறகு அதனை லேசாக தட்டி அதிலுள்ள அழுகி போக இருக்கும் இலைகளை நீக்கிவிட வேண்டும்.

இலைகளை நீக்கிய பிறகு அதன் அடிப்பகுதியை லேசாக நறுக்கி விட்டு அதன் பிறகு ஒவ்வொரு இலையாக கிள்ளி தண்ணீர் இல்லாமல் ஃபேன் உலர வைக்க வேண்டும்.

அதன் பிறகு அதனை காற்றுப்புகாத ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

அல்லது ஒரு காகித துணி அல்லது பேப்பரில் வைத்து அதனை சுருட்டி வைத்தும் சேமித்து வைக்கலாம். 

மாதக்கணக்கில் வெங்காயம் அழுகாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் Follow பண்ணுங்க..!

 How To Store Mint Leaves Without Fridge in Tamil

இவ்வாறு செய்வதன் மூலம் புதினா 10 நாட்கள் வரை அழுகாமல் இருக்கும். எனவே இம்முறையை  வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லாதவர்கள் பின்பற்றலாம்.

ஃப்ரிட்ஜில் எப்படி சேமிப்பது.?

முதலில் புதினாவை ஈரப்பதம் இல்லாமல் லேசாக உலர்த்தி கொள்ளவும். இதனை ஒரு காற்றுப்புகாத பிளாஸ்டிக் டப்பா அல்லது ஜிப்-டாப் பையில் போட்டு பிரிட்ஜில் சேமித்து வைக்கவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் புதினா 20 நாட்கள் வரை அழுகாமல் இருக்கும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

பூண்டு சொத்தை ஆவதை தடுத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த இந்த டிப்ஸை Follow பண்ணுங்க..!

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now