How to Use a Broomstick in Tamil
வீடு கூட்டுவதற்கு பெண்கள் ரொம்ப கஷ்டப்டுவார்கள். அதிலும் வார்கொல் வைத்து கூட்டும் போது குச்சிகள் கையில் குத்தும், மற்றும் குச்சி உதிர்ந்து கொண்டே இருக்கும். இதனால் டென்ஷன் ஆகுவீர்கள் என்றால் இனிமேல் டென்சன் ஆக தேவையில்லை. வாங்க வரக்கோல் குச்சி கீழே விழுக்காமலும், கையில் குத்தாமலும் இருக்க என்ன செய்ய வேண்டும் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Work a Broomstick:
முதலில் வார்கொல் கட்டுவதற்கு கயிற்றை போட்டு கொள்ளவும். அதன் மேலே வார்கொலை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எதிர் எதிர் பக்கம் முழு வார்க்கோலையும் வைத்து கொள்ளவும்.
அதன் பிறகு கீழே போட்டிற்கும் கயிற்றை டைட்டா கட்டாமல் அதாவது ஒரு விரல் விடுகின்ற அளவிற்கு லூசாக கட்டி கொள்ளவும்.
அதன் பிறகு குச்சிகளையும் ஒன்றாக வைக்கவும். பிறகு அதன் மேலே கயிற்றை வைத்து கட்டி கொள்ளவும். கட்டி வைத்திருக்கும் முனை குத்தும் அதற்காக ஒரு துணியை வைத்து அதனையும் சேர்த்து கட்டி கொள்ளவும்.
உங்கள் பாத்ரூம் மற்றும் வீடு வாசனையாக இருக்க இந்த 1 பொருள் போதும்..!
புதினா வாடாமல் இருக்க:
புதினா வாங்கிய கொஞ்சம் நேரத்திலேயே அதனின் வசம் போகிவிடும். அதனை ஒரு நாட்களுக்கு மேல் பயன்படுத்தவும் முடியாது. அதனால் புதினா வாங்கி வந்ததும் சிறிது நேரம் வெயிலில் காய வைத்து கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும். இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் 15 நாட்களுக்கு வரையிலும் அதனின் வாசம் போகாமல் பயன்படுத்தி கொள்ளலாம்.
பீரோவில் இருக்கும் துணி வாசனையாக இருக்க:
பீரோவில் இருக்கும் துணி ரொம்ப நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் போது அதிலிருந்து ஸ்மெல் வரும். அதன் தவிர்ப்பதற்கு ஒரு சிறிய பாட்டிலை எடுத்து கொள்ளவும். அதில் Comfort சிறிதளவு ஊற்றி கொள்ளவும். அந்த பாட்டிலின் மூடியில் சிறிய சிறிய ஓட்டையாக போட்டு மூடி வைத்து பீரோவின் உள்பகுதியில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதினால் திணைகள் வாசமாக இருக்கும்.
ஒட்டடை வராமல் இருக்க வினிகர் மற்றும் பழைய துணி மட்டும் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |