சீலிங் ஃபேனில் அதிவேக காற்று வர வேண்டுமா அப்ப இத follow பண்ணுங்க…

Advertisement
ceiling fan, 29  இன்ச் முதல் 54-இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கின்றது. இவற்றில் 52 இன்ச் ceiling fan அதிகப்படியான காற்றை வழங்கக்கூடியது. இதனை உங்கள் வீட்டுக்கு தேர்வு செய்தல் சிறந்தது.
capacitor, மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்கவும், வேகத்தை சீராக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் பயன்படுத்தும் சபஸிடோர் சிறந்த தரத்துடன் பொருத்துவது சிறந்தது.
increase the airflow of ceiling fan in tamil 
மின்விசிறியில் உள்ள தட்டுகள் சேதங்கள் அடைந்திருந்தால், அது விபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அதனால் சேதங்கள் அடைந்த தட்டுகளை உடனே அகற்ற வேண்டும்.
increase the airflow of ceiling fan in tamil 
மின்விசிறியின் மோட்டாரில் உள்ள லூப்ரிகேஷன் திறனை அடிக்கடி சோதிப்பது நல்லது. அதில் அதிக உராய்வுகள் ஏற்பட்டால் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement