வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Induction Stove-யை இது போல் பராமரித்தால் ஆயுள் வரைக்கும் ரிப்பேர் ஆகாது..

Updated On: July 14, 2023 10:35 AM
Follow Us:
induction stove maintenance in tamil
---Advertisement---
Advertisement

Induction Stove Maintenance in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் மண் அடுப்பு, விறகு அடுப்பு தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில்  அனைவரின் வீடுகளிலும் கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு என்று வந்துவிட்டது. அதனால் மக்கள் அதன் மூலம் சமையலை சுலபமாக செய்து வருகிறார்கள். மேலும் இந்த மாதிரி அடுப்புகளை சரியாக பராமரிக்க தெரிவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் Induction Stove-யை எப்படி பராமரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Induction Stove ஹீட்டை குறைக்க வேண்டும்:

Induction Stove ஹீட்டை குறைக்க வேண்டும்

முதலில் உங்கள் Induction Stove -யை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். அதன் பிறகு இந்த அடுப்பின் அடியில் வட்டமாக இருக்கும். அது எப்பொழுதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அடுப்பின் உள்ளே இருக்கும் காயில் எப்பொழுதும் சூடாக இருக்கும். அந்த சூட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் அந்த இடத்தில் Fan கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த Fan சுற்றும் பொழுது அதில் தூசிகள் படிந்து காற்று வெளியேறாமல் போய்விடும். அதனால் காயில் சீக்கிரமாகவே பழுந்தடைந்துவிடும். அதனால் கரண்ட் அடுப்பின் அடியில் தூசி படியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

Induction Stove பிளக்:

சிலர் கரண்ட் அடுப்பை பயன்படுத்திவிட்டு அந்த அடுப்பின் பிளக்கை அப்படியே கரண்ட் போர்டில் வைத்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்வது மிகவும் தவறான ஓன்று. ஏனென்றால், அதுபோல செய்வதால் பிளக்கில் உள்ள அந்த Pin -ல் சேதம் ஏற்பட்டு Induction Stove ஒர்க் ஆகாமல் போய்விடும். அதனால் எப்பொழுதும் Induction Stove -யை பயன்படுத்திவிட்டு அதன் பிளக்கை கழட்டி வைத்து விட வேண்டும்.

Induction Stove சுவிட்ச்:

ஒரு சிலர் Induction Stove -யை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது அல்லது  சமைத்து முடித்தவுடனே நேரடியாக  சுவிட்ச் -யை OFF செய்வார்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது. சமைத்து முடித்தவுடன் Induction Stove -ல் இருக்கும் OFF பட்டனை நிறுத்திய பிறகு ஒரு சத்தம் கேட்கும் அவை நின்றவுடன் தான்  சுவிட்ச் -யை OFF செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்கள் Induction Stove நீண்ட நாட்கள் வரும்.

Induction Stove-ல் தண்ணீர் ஊற்ற கூடாது:

Induction Stove-ல் தண்ணீர் ஊற்ற கூடாது

Induction Stove -ல் சமைத்து கொண்டிருக்கும் போது அதில் எதுவும் பொங்கி ஊற்றி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதுபோல அடுப்பை சுத்தம் செய்வதற்கு தண்ணீர் ஊற்ற கூடாது. ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து விட்டு அதன் பிறகு துடைக்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் Induction Stove-யை பயன்படுத்தி வந்தால் நீண்டன நாட்கள் நீடிக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!