டீ போடுவது எப்படி?
நண்பர்களே வணக்கம் இந்த பதிவு படிக்க சாதாரணமான விஷயமாக இருந்தாலும். வீட்டில் அம்மாவிடமும் சொந்தப்பங்களிடமும் திட்டுவாங்கும் அனைவருக்கும் தெரியும்..! இந்த பதிவு எவ்வளவு முக்கியம் என்றும். பொதுவாக வீட்டில் டீ போட சொன்னால் 3 பேருக்கு 4 பேருக்கு மட்டும் பழக்கம் அதற்கு மட்டுமே அளவு தெரியாது. திடீரென்று 500 பேருக்கு டீ போடு என்று சொல்லிவிட்டால் அவ்வளவு தான் நமக்கு ஒன்றும் புரியாது சரி ஒவ்வொருவருக்கும் தனி தனியாக போட்டு கொடுத்துவிடலாம் என்றால் அது மதியம் ஆகிவிடும். அதனால் இந்த பதிவின் ஒரே நேரத்தில் 500 பேருக்கு டீ போடுவது எப்படி என்று படித்து தெரிந்துகொள்ள போகிறோம்..!
500 பேருக்கு டீ போடுவது எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்:
♣ பசும் பால் – 06 லிட்டர்
♣ சீனி – 03 கிலோ
♣ டீ தூள் – 01 கிலோ
♣ தண்ணீர் – 2 லிட்டர்
How to Tea Making Ingredients in Tamil:
♣ Milk – 6 liters
♣ Sugar – 03 Kg
♣ Tea powder – 01 Kg
♣ Water – 2 kg
டீ போடுவது எப்படி?
முதலில் டீ போட கனமான பாத்திரத்தை வைக்கவும். அதன் பின் அதில் பாலை ஊற்றவும். அதன் பின் அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்றாக பால் கொதித்த பின் அதில் டீ தூள் போடவும். அது ஓரளவு கொத்தித்த பின் அதில் சர்க்கரை அதாவது சீனி சேர்க்கவும்.
பின் அது அனைத்தும் நன்றாக கொத்தித்த பின் வடிகட்டி கொடுங்கள் டீ சூப்பராக இருக்கும். டீ போடுவதற்கு முக்கியமாக பொறுமை தான் தேவை. அது நன்றாக கொதித்தால் தான் டீ நல்லா இருக்கும்.
ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் வேண்டும் தெரியுமா.?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |