வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

keeping house cool in extreme heat without ac in tamil

Keeping House Cool in Extreme Heat Without ac in Tamil

வெயில் காலம் வந்தாலே நிழலை தேடி ஓடுவோம். மேலும் FAN முழுவதும் ஓடி கொண்டே இருக்கும். வெயில் காலத்தில் நினைப்போம் ஏசி இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்போம். ஆனால் அனைவராலும் ஏசி வாங்க முடியாது. அதனால் உங்கள் ஏசி இருந்தால் வீடு எப்படி இருக்கோமோ அந்த மாதிரி வீட்டை மாற்றலாம். அது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜன்னல்களை திறந்து வைக்கவும்:

வெளியில் காலத்தில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். முக்கியமாக மாலை நேரத்தில் திறந்து வைக்க வேண்டும். வெளிப்பக்கம் உள்ள காற்று வீட்டை குளிர்ச்சிப்படுத்தும்.

டேபிள் பேன் பயன்படுத்தவும்:

keeping house cool in extreme heat without ac in tamil

வெயிலை காலத்தில் சீலிங் பேனை விட டேபிள் பேனை பயன்படுத்துவது சிறந்தது.

உங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..!

ஜன்னலில் தண்ணீர் தெளிக்க வேண்டும்:

வீட்டின் தரை ரூம் தரை போன்றவற்றில் மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றி விடவும். மேலும் ஜன்னல்களிலும் தண்ணீரை தெளித்து விட வேண்டும். ஐப்பசி செய்வதினால் வெளிப்புறத்திலுருந்து வரும் காற்று அரை பகுதியை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

வீட்டில் செடி வளர்க்கவும்:

keeping house cool in extreme heat without ac in tamil

வீட்டின் உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் செடியை வளர்க்கணும். ஏனென்றால் செடிகள் வீட்டை குளிர்ச்சியாக வைத்து கொளல் உதவுகிறது. முக்கியமாக வீட்டின் உள்பகுதியில் வளர்க்கும் செடி வீட்டை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

லைட்டை குறைவாக பயன்படுத்தவும்:

keeping house cool in extreme heat without ac in tamil.jpg

வீட்டில் லைட் மற்றும் டிவி போன்ற சாதனங்களை குறைவாக பயன்படுத்தவும். இந்த லைட்டெலிருந்து வரும் வெளிச்சமானது வீட்டை ஹிட்டாக வைத்து கொள்ளும். அதனால் தான்  இதை பயன்படுத்துவதை குறைத்தால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

மொட்டை மாடியில் இலைகளை போட வேண்டும்:

மொட்டை மாடியில் தென்னை மட்டைகளை போட வேண்டும். இதனால் நிழலாக இருக்கும். வெயில் வீட்டின் உள்பகுதியில் வராமல் தடுத்து குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது.

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil