வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிச்சனில் படிந்துள்ள எண்ணெய் பிசு பிசுப்பை நிமிடத்தில் போக்க எலுமிச்சை பழம் போதும்…

Updated On: October 19, 2023 11:08 AM
Follow Us:
Kitchen Cleaning Ideas in Tamil
---Advertisement---
Advertisement

Kitchen Cleaning Ideas in Tamil

இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை பார்க்கின்றார்கள். அதிலும் ஒரு சிலர் தங்களது துறையில் பல வகையான சாதனைகளையும் படைத்து வருகின்றார்கள். அப்படி பல சாதனைகளை படைத்த பெண்களுக்கும் வீடு வேலை செய்வது என்பது மிக மிக கஷ்டமாக உணர்வார்கள். ஏனென்றால் பொதுவாக வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை பார்த்தால் அவர்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்வதற்கு முன்பு வரை நமது வீடுகளில் பல வேலைகளை செய்வார்கள். அதிலும் ஒரு சில வீட்டு வேலைகள் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கும். அதாவது வீட்டினை சுத்தம் செய்வது சமையல் அறையினை சுத்தம் செய்வது போன்றவை மிக மிக கடினமான வேலை ஆகும். அதிலும் சமையல் அறையில் படிந்துள்ள எண்ணெய் கறைகளை சுத்தம் செய்வதற்குள் நமது பாடு பெரும்பாடாக போய்விடும். அதனால் தான் இன்றைய பதிவில் சமையல் அறையில் படிந்துள்ள எண்ணெய் கறைகளை மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்ய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் கரையை போக்க:

Kitchen cleaning tips in tamil

நமது வீடுகளில் அதிக அளவு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான இரண்டு இடங்கள் என்றால் அவற்றில் ஒன்று பாத்ரூம் மற்றொன்று சமையல் அறை இவ்விரண்டு இரண்டு இடங்களும் நமது வீட்டில் சுத்தமாக இருந்தால் நமது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மிக மிக சிறப்பாக காணப்படும்.

அதனால் தான் சமையல் அறையில் படிந்துள்ள எண்ணெய் கறைகளை மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்வது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: 

  1. கல் உப்பு – 4 டேபிள் ஸ்பூன் 
  2. சமையல் சோடா – 2 டேபிள் ஸ்பூன் 
  3. எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன் 
  4. வினிகர் – 3 டேபிள் ஸ்பூன் 
  5. சலவைத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 

1 மாதம் வரை தக்காளி கெட்டு போகாமல் இருக்க 1 டீஸ்பூன் எண்ணெய் போதும்

சுத்தம் செய்யும் முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை உங்கள் சமையல் அறையில் எங்கெல்லாம் எண்ணெய் கறை படிந்துள்ளதோ அங்கெல்லாம் தேய்த்து 1/2 மணிநேரம் கழித்து லேசாக தேய்த்து கழுவினீர்கள் என்றால் அந்த கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

பாத்ரூம் டைல்ஸில் பல வருஷமா படிந்துள்ள உப்பு கறையை 10 நிமிடத்தில் போக்க தயிர் போதும்

சமயலறையில் படிந்துள்ள எண்ணெய் கரையை நிமிடத்தில் போக்க என்ன செய்யலாம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to clean gas stove burner at home in tamil

கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!

Toilet Cleaning Tips in Tamil

டாய்லெட் மஞ்சள் கறையை கிளீன் செய்ய பிரஸ் இனி தேவையில்லை.. இதை மட்டும் செய்யுங்கள்..!

Pongal House Cleaning Tips in Tamil

வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

பொங்கல் சீர்வரிசை பொருட்கள்.!

birthday return gift ideas

Birthday Return Gift Ideas

water bottle cleaning tips in tamil

வாட்டர் பாட்டில் முதல் பிளாஸ்க் வரை உள்பக்கத்தை இவ்வளவு ஈஸியா கிளீன் செய்யலாமா.! இத்தனை நாள் தெரியாம போச்சே..

Ven Pongal Recipe Iyengar Style in Tamil

தாறுமாறான சுவையில் ஐயர் வீட்டு வெண் பொங்கல் ரெசிபி..!

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா..?

chapati ingredients for 10 members in tamil

10 பேருக்கு சப்பாத்தி சுட வேண்டுமென்றால் எவ்வளவு மாவு தேவைப்படும்..!