வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிச்சன் எப்போதும் பளிச்சென்று இருக்க தெரிந்துக்கொள்ள கொண்டிய டிப்ஸ்..!

Updated On: July 12, 2023 12:16 PM
Follow Us:
kitchen cleaning tricks in tamil
---Advertisement---
Advertisement

Kitchen Cleaning Tricks in Tamil

தினமும் நாம் நிறைய வேலைகளை செய்து வருகிறோம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஆண்களை விட அதிகமான வேலை இருக்கும். ஏனென்றால் வீட்டையும், கிச்சனையும் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் என்ன தான் நாம் தினமும் கிச்சனை சுத்தம் செய்தாலும் அது பளிச்சென்று இல்லாமலே இருக்கும். இனி நீங்கள் இவற்றை எல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் வீட்டின் சமையல் அறையினை சுத்தம் செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

கிச்சன் கிளீனிங் முறை:

பாத்திரம்:

பாத்திரம் கழுவுதல்

முதலில் சமைத்து முடித்த பாத்திரங்கள் அனைத்தினையும் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடிப்பிடித்த பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தினை வைத்து நன்றாக ஊறவைத்து தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் எப்பேரப்பட்ட அடிபிடித்த பாத்திரமும் பளிச்சென்று மாறிவிடும்.

கேஸ் அடுப்பு:

best house cleaning tips and tricks in tamil

அடுத்து கேஸ் அடுப்பு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளை முதலில் பேக்கிங் சோடாவை 1/2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் கலந்து தெளித்து விட வேண்டும்.

ஒரு 20 நிமிடம் கழித்து ஒரு பவுலில் 1 ஸ்பூன் வெள்ளை வினிகர் எடுத்துக்கொண்டு அதில் ஸ்கிரப்பரை நினைத்து அழுக்குகள் உள்ள இடத்தில் தேய்த்தால் போதும் கிச்சன் பளிச்சென்று மாறிவிடும்.

சிங்க்:

கிச்சன் சிங்க்முதலில் ஒரு பவுலில் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/2 ஸ்பூன் வினிகர் எடுத்துக்கொண்டு அதனை சிங்கில் தெளித்து பின்பு அழுத்தமாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் போதும் சிங்க் பளிச்சென்று மாறிவிடும். அதேபோல் சிங்கில் அடைப்பு எதும் இருந்தால் அதனை நீக்க மிதமான சூட்டில் உள்ள சூடு தண்ணீருடன் 1 ஸ்பூன் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து அதில் ஊற்றி விட வேண்டும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!