கிட்சனை எப்போதும் பளபளன்னு வச்சுக்கணுமா அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

Advertisement

கிட்சன் வேலைகளை ஈசியாக முடிப்பதற்கு டிப்ஸ்

வேலைக்கு செல்கிற பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி கிட்சனில் வேலை பார்ப்பது பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. கிட்சனில் போய் 1/2 மணி நேரம் வேலை பார்ப்பது என்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. ஒரு நாளாவது கிட்சனுக்கு ரெஸ்ட் கொடுக்க மாட்டாங்களா என்று பெண்கள் ஏங்குவார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்கள் கிட்சனில் வேலை பார்த்து சலித்து போகிருபார்ப்பார்கள். அதிலும் யாரும் வீட்டிற்கு வந்தால் கிட்சனை பார்த்து விட்டு என்னா இப்படி வச்சிருக்க கிளீன் பண்ண மாட்டியா என்று கேட்பார்கள். ஆனால் நாம் பொழுதனைக்கும் கிட்சனை கிளீன் பண்ணிட்டு தான் இருப்போம். இந்த பதிவில் கிட்சனை எப்போதும் பளபளன்னு வைத்திருப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கிட்சனை பளபளன்னு வைத்திருப்பது எப்படி.?

கிட்சன் வேலைகளை ஈசியாக முடிப்பதற்கு டிப்ஸ்

டிப்ஸ்:1

முதலில் நீங்கள் சமைக்கும் போது மசாலா அல்லது எண்ணெய் போன்றவை கீழே சிந்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படியே சிந்தினாலும் அதனை உடனே துடைத்து விட வேண்டும். அப்படியே விட்டு விட்டு வாரத்தில் ஒரு நாள் கிளீன் செய்யும் போது சுத்தம் செய்தால் அந்த கறை அப்படியே படிந்து அசிங்கமாக இருக்கும்.

டிப்ஸ்:2

கிட்சன் வேலைகளை ஈசியாக முடிப்பதற்கு டிப்ஸ்

அடுத்து சமையலை முடித்த பிறகு ஒரு  துணியை எடுத்தும் கொண்டு தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த ஈர துணியை பயன்படுத்தி சமையலறையை முழுவதும் துடைத்து கொள்ளவும். அதன் பிறகு காய்ந்த துணியை பயன்படுத்தி மறுபடியும் ஒரு முறை துடைத்து விடவும்.

கேஸ் அடுப்பையும் ஈர துணியை பயன்படுத்தி துடைத்து விட வேண்டும். அதன் பிறகு காய்ந்த துணியை பயன்படுத்தி ஒரு முறை துடைத்து விட வேண்டும்.

பல வருடமாக உங்க பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்துள்ளதா.! அதை நீக்க இதை மட்டும் செய்யுங்க

டிப்ஸ்:3

வாரத்தில் இரண்டு நாட்கள் கேஸ் அடுப்பில் இருக்கும் பர்னர், ஸ்டாண்ட் போன்றவற்றை எடுத்து விலக்கி விட்டு கழுவி விட வேண்டும்.

அதே போல் வாரத்தில் இரண்டு நாட்கள் கிட்சனை மாப் போடா வேண்டும். டைல்ஸ் தரையாக இருந்தால் மாப் போடுங்க, அதுவே சிமெண்ட் தரையாக இருன்டஜல் தண்ணீரை ஊற்றி கழுவி விட வேண்டும்.

இந்த மாப் போடும் தண்ணீரில் துணி துவைக்க பயன்படுத்தும் பவடர் அல்லது ஷாம்பூ ஏதாவது ஒன்றை பயன்படுத்தி கிளன் செய்யுங்கள். தரையானது பளிச்சென்று இருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்தால் உங்களுடைய கிட்சன் எப்போதும் பளிச்சுன்னு இருக்கும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips

 

Advertisement