நாள்பட்ட மூட்டு வலியை கூட இரண்டு நாட்களில் குணப்படுத்த இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Knee Pain Home Remedies in Tamil

பொதுவாக வயதாகி விட்டாலே மூட்டு வலி, கை வலி, மற்றும் கால் வலி ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அதனை போக்க பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பல மருந்துகளை உபயோகித்தாலும் அவ்வளவு எளிதாக அந்த வலிகள் நீங்காது என்பது தான் கசப்பான உண்மை. அதனால் தான் இன்றைய பதிவில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நாள்பட்ட மூட்டு வலியை கூட இரண்டு நாட்களில் குணப்படுத்த உதவும் சில டிப்ஸ்களை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன டிப்ஸ்கள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Natural Remedies for Knee Pain in Tamil:

Natural Remedies for Knee Pain in Tamil

வயதானவர்களுக்கு உள்ள ஒரு மிக பெரிய பிரச்சனை என்றால் அது மூட்டு வலி தான். அதனால் அதனை போக்குவதற்கான சில குறிப்புகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

  1. வெள்ளை ஊமத்தை காய் – 4
  2. கடுகு எண்ணெய் – 500 மி.லி 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி கடுகு எண்ணெய் ஊற்றி அதனுடன்  4 வெள்ளை ஊமத்தை காய்களையும் இரண்டாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு அதனை உங்களின் மூட்டுகளிலும் உடம்பில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் தடவி கொள்ளுங்கள்.

இதனை வலி ஏற்படும் பொழுதெல்லாம் தொடர்ந்து தடவி வருவதன் மூலம் உங்களின் மூட்டு வலி இரண்டு நாட்களில் குறைய தொடங்குவதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உடலில் உள்ள அனைத்து வலிகளையும் போக்குவதற்கான பாட்டி வைத்தியம்

Knee Pain Home Remedy in Tamil:

Knee Pain Home Remedy in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

  1. நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  2. வேப்பெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  3. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி கொள்ளுங்கள்.

பிறகு அதனை உங்களின் மூட்டுகளிலும் உடம்பில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் தடவி 1/2 மணி நேரம் மசாஜ் செய்து பின்னர் குளியுங்கள். இதனை வலி ஏற்படும் பொழுதெல்லாம் தொடர்ந்து தடவி வருவதன் மூலம் உங்களின் மூட்டு வலி இரண்டு நாட்களில் குறைய தொடங்குவதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement