செலவே இல்லாமல் வீட்டில் தொல்லை செய்யும் கொசுக்களை விரட்டலாம் எப்படி தெரியுமா..?

Advertisement

Kosu Thollai Neenga Tips

பொதுவாக நம்முடைய வீட்டில் என்ன செயல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் மாலை 6 மணி ஆனால் மட்டும் போதும் கொசுக்கள் நாம் கூப்பிடாமலே வீட்டிற்குள் வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் இரவு நேரத்தில் நமது தூக்கத்தினையும் கெடுத்துவிடுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தால் இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஜெல்லினை வாங்கி வீட்டில் வைத்து பார்ப்போம். ஆனால் கொசுக்கள் இத்தகைய ஜெல்லிற்கு பயந்து 1 அல்லது 3 நாட்கள் வராமல் இருந்து விட்டு மீண்டும் பழைய நிலைமையினை ஆரம்பித்து விடும். அதனால் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் விதமாகி வீட்டில் அட்டகாசம் செய்து  செலவே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி விரட்டி அடிப்பது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொசுவை விரட்ட மிக எளிமையான முறை:

கொசுக்களை விரட்ட லாவெண்டர் எண்ணெய்:

லாவெண்டர் எண்ணெயின் வாசனை என்பது நமக்கு ஏற்றதாக இருந்தாலும் கூட அது கொசுக்களுக்கு ஆகாத ஒன்றாக தான் இருக்கிறது. அதனால் இந்த எண்ணெயினை கொசு விரட்டியாக பயன்படுத்தலாம்.

  • வெண்ணிலா சாறு- 3 ஸ்பூன்
  • லாவெண்டர் எண்ணெய்- 10 சொட்டு
  • எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்

கொசுவை விரட்ட எளிய வழி

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள 3 விதமான பொருளினையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தயாரிப்பினை நன்றாக வடிகட்டி கொண்டு ஒரு ஸ்பேரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த பாட்டிலில் குளிர்ந்த நீரினை சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துக் கொண்டு கொசுக்கள் வரும் இடத்தில் இதனை ஸ்ப்ரே செய்தால் போதும் கொசு வீட்டு பக்கம் வருவதை மறந்து விடும்.

உங்க வீட்டு பாத்ரூமை ரொம்ப இல்லங்க வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்யலாம் எப்படி தெரியுமா 

கொசு வராமல் இருக்க லெமன்கிராஸ்:

எலுமிச்சை எண்ணெயினை நாம் அதிகமாக கேள்வி பட்டிருக்க மாட்டோம். ஆனால் இந்த எண்ணெய் ஆனது கொசுக்களை விரட்ட பயன்படும் ஒரு மிகசிறந்த ஹோம் ரெமிடியாக இருக்கிறது.

  1. தேங்காய் எண்ணெய்- 60 மில்லி
  2. ரோஸ்மெரி எண்ணெய்- 10 சொட்டு
  3. லெமன்கிராஸ் எண்ணெய்- 10 சொட்டு

mosquito killer home remedy in tamil

இப்போது ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள மூன்று விதமான எண்ணையினையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

கடைசியாக தயார் செய்து வைத்துள்ள ஸ்ப்ரே மருந்தினை கொசுக்கள் அதிகமாக வரும் மூலையில் இதனை ஸ்ப்ரே செய்வதன் மூலம் கொசு தொல்லை நீங்க ஆரம்பமாகும்.

பாத்ரூம் கிளீனுக்கும், வாசனைக்கும் பாட்டி சொன்னது என்னனு தெரியுமா 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement