கொசுவை விரட்ட மிக எளிமையான முறை | Kosuvai Virata Tips
Kosuvai Virata Tips – பொதுவாக சாதாரண நாட்களிலேயே அதிகளவு கொசு தொல்லை இருக்கும் இரவு உறங்கவே முடியாது.. இப்போது மழை காலம் வேற ஆரம்பித்துவிட்டது இனி வெல்லவே வேண்டாம் பகல் நேரத்திலும் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். இந்த கொசு தொல்லையில் இருந்து விடுபட ஒரு அருமையான டிப்ஸ் இறுகியது. அதுவும் இயற்கையான முறையில் செய்யக்கூடியது. அது என்ன டிப்ஸ் என்று இந்த வாசகத்தில் பார்க்கலாம் வகங்க.
தேவையான பொருட்கள்:
- பச்சைக் கற்பூரம் 10 – கிராம்
- தைமால் (ஓமவல்லி உப்பு) – 25 கிராம்
- தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
- தைமால் (ஓமவல்லி உப்பு) – 25 கிராம்
மேல் கூறப்பட்டுள்ள தைமால் (ஓமவல்லி உப்பு) மற்றும் தைமால் (ஓமவல்லி உப்பு) ஆகிய இரண்டும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அங்கு வாங்கி கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தவளை தேரை வீட்டிற்குள் வந்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் மென்தால் மற்றும் தைமால் இந்த இரண்டு உப்பையும் போட்டு நன்றாக கலந்து, சுடு தண்ணீரிலோ அல்லது நல்ல வெயிலிலோ வைத்தால் உருகி தைலம் போல நமக்கு கிடைத்துவிடும்.
இந்த தைலத்தில் பச்சை கற்பூரத்தை நன்றாக நசுக்கி பவுடர் போல் சேர்த்து கலந்து விட்டால் பிறகு நல்ல நுரை வரும் அளவுக்கு மிக்ஸ் செய்யுங்கள்.
மிக்ஸ் செய்த பிறகு அதில் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு அகல் விளக்கில் இந்த எண்ணெயை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட்டால், இதில் வரும் புகை கொசுவை விரட்டி அடித்து விடும்.
மற்றொரு வழிமுறையாக, இந்த எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக சூடு செய்யும் போது புகை வெளியேறும் அந்த புகைக்கும் கொசு வீட்டிற்குள் வராது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |