வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கொத்தமல்லி மாதக்கணக்கில் கெட்டு போகாமல் பிரசா இருக்க தண்ணீர் மட்டும் போதும்..

Updated On: October 12, 2023 12:50 PM
Follow Us:
kothamalli kedamal irukka
---Advertisement---
Advertisement

கொத்தமல்லி கெட்டு போகாமல் இருக்க

நாம் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்று தான் நினைத்து பார்ப்போம். ஆனால் பயன்படுத்தும் முறை மற்றும் அதனை வைத்திருக்கும் முறையினால் பொருட்கள் சீக்கிரம் கெட்டு போகி விடுகிறது. இதனால் அடிக்கடி பொருட்களை அடிக்கடி வாங்க வேண்டியிருக்கும். பொருட்கள் மட்டுமில்லை மாவு, காய்கறி, பழங்கள் போன்ற அனைத்துமே கெட்டு போகிவிடும். உதாரணமாக மாவு இருந்தால் அதில் வண்டுகள் மொய்த்து விடும். அதுவே காய்கறிகளாக இருந்தால் சீக்கிரம் வீணாகி விடும். இவை கெட்டு போகாமல் இருப்பதற்கு ஏதவாது டிப்ஸ் இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் கொத்தமல்லி கெட்டு போகாமல் இருப்பதற்கான டிப்ஸை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொத்தமல்லி கெட்டு போகாமல் இருப்பதற்கு டிப்ஸ்:

டிப்ஸ்:1

கொத்தமல்லியின் வேர்களை வெட்டி விட வேண்டும். ஏனென்றால் இலைகளின் தண்டில் ஈரப்பதம் இருப்பதால் சீக்கிரம் வீணாகி விடும். அதனால் கொத்தமல்லி இலையின் வேர்களை வெட்டி விட்டு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….

டிப்ஸ்:2

கொத்தமல்லி கெட்டு போகாமல் இருக்க

நீங்கள் ஒருவேளை பிரிட்ஜில் கொத்தமல்லி இலைகளை வைக்கிறீர்கள் என்றால் அதனை திறந்து வைக்க கூடாது. திறந்து வைத்தால் சீக்கிரமே வீணாகி விடும். இதற்கு ஒரு டப்பாவில் ஈரப்பதம் இல்லாமால் வைத்து கொள்ள வேண்டும். இதில் கொத்தமல்லி தழைகளை அடைத்து வைத்து கொள்ள வேண்டும்.

டிப்ஸ்:3

ஒரு டப்பா எடுத்து கொள்ளவும், அதில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அதாவது பாதியளவு ஊற்றி கொள்ளவும். கொத்தமல்லி இலையின் தண்டுகளை வெட்டி கொண்டு அடிப்பகுதி படுமாறு வைத்து கொள்ள வேண்டும். இதன் மேல் பகுதியில் பிளாஸ்டிக் கவர் அல்லது ஈரமான துணியை பயன்படுத்தி மூடி கொள்ளவும். இது போல வைப்பதினால் மாத கணக்கில் கொத்தமல்லி கெடாமல் இருக்கும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Water Lamp at Home in Tamil

கார்த்திகை தீபத்திற்கு தண்ணீரில் இந்த ட்ரிக் ட்ரை செய்து விளக்கு ஏற்றுங்கள்..!

Badam Kaju Katli Recipe in Tamil

தீபாவளிக்கு புதுசா முந்திரி பாதாம் கட்லி செய்து பாருங்க..!

Diwali Outfit Ideas 2022

இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் வாங்க போறீங்க? லேட்டஸ்ட் மாடல் ட்ரை பண்ணுங்க..

Kaju Katli Recipe in Tamil

இந்த தீபாவளிக்கு சுவையான காஜு கத்லி ஈசியா செய்வது எப்படி..?

sweet murukku recipe in tamil

இந்த தீபாவளிக்கு இந்த மாதிரி முறுக்கு சாப்பிட்டு பாருங்க..அப்புறம் எல்லா தீபவளிக்கு இந்த முறுக்கு த செய்வீங்க

godhumai maavu gulab jamun seivathu eppadi

இந்த தீபாவளிக்கு கொஞ்சம் வித்தியாசமா கோதுமை மாவு குலோப்ஜாம் இப்படி செய்யுங்க…!

உலகின் சிறந்த இனிப்பு வகையான பெசன் லட்டு இந்த தீபாவளிக்கு செஞ்சி பாருங்க

sweet somas seivathu eppadi

தீபாவளி பலகாரம் சோமாஸ் சுவையான செய்வது எப்படி..?

15 நிமிடத்தில் தீபாவளி ஸ்பெஷல் தித்திக்கும் ஜிலேபி ரெடி.