வீடு கட்ட தேவையான பொருட்கள்..! | Materials Needed for Building a House in Tamil

Advertisement

Materials Needed for Building A House in Tamil

வீடு கட்டுவது என்றால் அனைவருக்கும் கடினமாக விஷயம் தான். எவ்வளவு பணம் இருந்தாலும் அதில் உடல் ரீதியாக உழைப்பு போட்டுத்தான் ஆகவேண்டும். ஒரு வீடு கட்டுவது என்றால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும், அதற்கு என்ன பொருட்கள் தேவைப்படும் என்று புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு எப்படி தெரியும்..? அவர்கள் ஒரு இன்ஜினியர் அணுகி அவர்கள் சொல்லும் பொருட்கள் வாங்கி வருவது மட்டும் தான் நம்முடைய வேலையாக இருக்கும் அல்லவா..?

இப்போது நம்மிடம் கேட்டால் நமக்கு அந்த அளவிற்கு எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ள நினைப்பவர்கள், இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளவும். முக்கியமாக உங்களின் நிறைய கேள்விகள் இருக்கும். அது என்னவென்று எனக்கு தெரியும்..? உங்களின் 1200 சதுர அடி இருந்தால் அதில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தெரியுமா..? அப்படி இதுபோன்ற இடங்களில் வீடு கட்டுவது என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும் அதற்கு தேவையான பொருட்கள்

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா 

வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள்:

  • செங்கல்
  • சிமெண்ட்
  • மணல்/எம்-மணல்.
  • ஜல்லி (கரடுமுரடான திரட்டுகள்).
  • வூட்ஸ்
  • கதவுகள்
  • ஜன்னல்
  • எஃகு
  • ஓடுகள்
  • வர்ணங்கள்
  • மின்சார பொருட்கள்
  • பிளம்பிங் பொருட்கள்
  • சுகாதார பொருட்கள்
  • தச்சு பொருட்கள்
  • False ceiling materials
  • டையில்ஸ்
  • காத்தாடி
  • டேங்
  • பைப்

இதை தவிர நிறைய பொருட்கள் தேவைப்படும். ஆனால் முக்கியமாக இந்த பொருட்கள் தேவைப்படும். இது அனைத்தும் தரமான பொருட்களாக வாங்கி அதை வைத்து செய்தால் மட்டும் தான் வீடு என்பது கிடைக்கும்.

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement