மீன் குழம்பு தேவையான பொருட்கள்
இன்றைய பதிவில் மீன் குழம்பு வைப்பதற்கான தேவையான பொருட்களை தெரிந்து கொள்வோம். பொதுவாக எல்லாருக்கும் சமைக்க தெரியும். சமைக்க தெரிந்தால் மட்டும் போதுமா.! அதற்கு தேவையான பொருட்களையும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைப்பீர்கள். அதனால் உங்களுக்கு அளவுகள் தெரியும். அதுவே உங்கள் வீட்டிற்கு ஒரு 5 நபர்கள் வந்துவிட்டால் நீங்கள் வைக்கும் குழம்பில் எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று தெரியாது.
சமைப்பவர்கள் அதில் எவ்வளவு பொருட்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் சமைக்க தெரியாதவர்கள் நீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என்று நினைத்து உங்களிடம் மீன் குழம்பு வைப்பதற்கு என்ன பொருட்கள் வேண்டும் என்று கேட்டால் அப்பொழுது நீங்கள் முழிக்க கூடாது. உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது மீன் குழம்பு வைப்பதற்கான தேவையான பொருட்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
மீன் குழம்பு வைப்பதற்கான தேவையான பொருட்கள்:
♠ மீன் – 1/2 கிலோ
♠ மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி
♠ மல்லி தூள் – 4 தேக்கரண்டி
♠ மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
♠ உப்பு – தேவையான அளவு
♠ புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
♠ வெந்தயம் – தாளிப்புக்கு தேவையான அளவு
♠ பெருஞ்சீரகம் – தாளிப்புக்கு தேவையான அளவு
♠ வெங்காயம் – 2
♠ தக்காளி – 2
♠ பச்சை மிளகாய் – 3
♠ ஆயில் – 2 தேக்கரண்டி
ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:
♠ Fish -1/2 kg
♠ Red Chilli Powder – 3 tablespoon
♠ Coriander Powder – 1 tablespoon
♠ Turmeric Powder – 1/4 tablespoon
♠ Onion -2
♠ Tomoto – 2
♠ Green Chilli -3
♠ Oil – 3 tablespoon
♠ Tamarind – small size
மீன் குழம்பிற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா..! அதை எப்படி சுவையாக வைக்க வேண்டும் என்பது அவசியமானதாகும். சுவையாக வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்⇓
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |