பால் இருந்தால் இந்த ரெசிபியை செய்து பாருங்க..

Advertisement

Milk and Rasmalai Recipe in Tamil

இந்த தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா.! அப்படி என்றால் நம் பதிவில் நிறைய வகையான ஸ்வீட் ரெசிபி உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் ரஸ்மலை ரெசிபி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரஸ்மலை ரெசிபி செய்முறை விளக்கம்:

தேவையான பொருட்கள் செய்முறை
பசும் பால்- ஒரு லிட்டெட் முதலில் ஒரு பாத்திரத்தில் சீனி சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அதன் பிறகு இதனை அடுப்பில் வைக்க வேண்டும். இது கூடவே சிறிதளவு பால் சேர்த்து கொதிக்க விடவும்.
சீனி-1 கிலோ பால் சேர்த்து கொதிக்க ஆரம்பித்ததும் மேலே நுரை நுரையாக வரும், அப்போது அந்த நுரையை வெளியே எடுத்து விடவும்.
வினிகர்- 2 தேக்கரண்டி ஒரு சின்ன பவுலில் குங்கும பூ சேர்த்து அதில் வெதுவெதுப்பான தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொள்ளவும்.
ஏலக்காய்- 2 தேக்கரண்டி அடுத்து பன்னீர் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு 5 நிமிடம் கொதித்ததும் வினிகரை சேர்க்க வேண்டும். வினிகரை சேர்த்ததும் பால் திரண்டு வரும். அப்போது அடுப்பை அணைத்து விடவும்.
குங்கும பூ- சிறிதளவு அதன் பிறகு அதனை காட்டன் துணியை பயன்படுத்தி வடிக்கட்டி கொள்ளவும், மேல் உள்ள பன்னீரை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்க வேண்டும். அதன் பிறகு அதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
ரோஸ் வாட்டர்- 1 தேக்கரண்டி உருட்டி வைத்த உருண்டைகளை சீனி பாகுவில் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக பன்னீர் பெரிதாக வந்த பிறகு இன்னொரு சீனி பாகுவில் அதை சேர்த்து விடவும்.
நட்ஸ்- ஒரு கப் அதன் பிறகு Full Fat milk சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து பால் சுண்டி வரும் போது குங்கும பூ தண்ணீரை சேர்க்க வேண்டும். அதன் பிறகு ஒரு சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
Full Fat Milk- 1லிட்டர் பிறகு இதில் ஊற வைத்திருக்கின்ற பன்னீரை சேர்க்க 2 மணி நேரம் கழித்து பார்த்தால் சுவையான ரஸ்மிலா ரெடி!

கோதுமை மாவு இருந்தா இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபி செய்து பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement