5 நிமிடத்தில் தீபாவளிக்கு இந்த ரெசிபியை செய்யுங்க

Advertisement

Milk Peda Recipe in Tamil

தீபாவளி வர இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது, எல்லார் வீட்டிலும் முறுக்கு சுட்டிருப்பீர்கள். அடுத்து என்ன பலகாரம் செய்வது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். இல்லையென்றால் பக்கத்து வீட்டில் என்ன பலகாரம் செய்ய போகிறீர்கள் என்று கேட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் ஏதவாது வித்தியாசமாக பலகாரம் செய்ய போகிறாரகள் என்றால் நாமும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் மில்க் பேடை ரெசிபி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

பால் பேடா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

தேவையான பொருட்கள்  செய்முறை 
பால்- ஒரு லிட்டர் முதலில் ஒரு லிட்டர் பாலை பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பால் ஆனது நன்றாக கொதித்ததும் 200 கிராம் பன்னீரை துருவி சேர்த்து கொள்ளவும்.
ஏலக்காய் தூள்- 1 தேக்கரண்டி பன்னீரை சேர்த்த பிறகு அடுப்பை குறைவான தீயிலே வைத்து கலந்து விடவும். அதனுடன் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.
ரோஸ் வாட்டர்- ஒரு ட்ராப் பின் அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கொள்ளவும். அதனுடன் 75 கிராம் பால் பவுடர், சீனி 6 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.
பால் பவுடர்- 75 கிராம் அதன் பிறகு அடுப்பை குறைவான தீயிலே வைத்து நன்றாக கிளறி விடவும். பால் எல்லாம் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து ஆற விடவும்.
சீனி- 6 தேக்கரண்டி ஆறிய பிறகு இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
நெய்- சிறிதளவு பின்பு சிறிதளவு கையில் நெய் தடவி அரைத்த பேஸ்ட்டை உங்களுக்கு விருப்பட்ட வடிவில் தட்டி கொள்ளவும்.

கோதுமை மாவு இருந்தா இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபி செய்து பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement