அழுக்காக இருக்கும் மிக்சியை புதிதாக மாற்ற இதை Try பண்ணுங்க..! அப்பறம் பாருங்க எப்படி இருக்கும் என்று..!

Advertisement

பழைய மிக்சியை புதிதாக மாற்ற டிப்ஸ்

அன்பு நேயர்கள் அனைவருக்கும் அழகான வணக்கம்..! வீட்டில் சமைப்பதை விட அதன் பின் வீட்டை சுத்தம் செய்வது தான் பெரிய கஷ்டமாக இருக்கும். அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் ஒன்று தான் மிக்சி, இந்த மிக்சி இல்லையென்றால் விட்டு சமைக்க கஷ்டப்படுவார்கள். அது தான் சமையல் செய்யும் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

அதில் அவசரத்தில் நாம் தேய்காய் அரைக்கும் போது அதன் மீது ஊற்றி அசிங்கமாக இருக்கும். அதனை காசியில் சுத்தம் செய்யலாம் என்று மறந்துவிடுவார்கள். அது அப்படியே ஆளுக்கு அடைந்து விடும் அதனை சூப்பராக சுத்தம் செய்ய இன்று அருமையாக டிப்ஸை பற்றி பார்க்க போகிறோம்..!

Mixi Cleaning Tips in Tamil:

Mixi Cleaning Tips in Tamil

முதலில் உங்களுடைய முகத்திற்கு பயன்படுத்தும் face pack எடுத்துக்கொள்ளவும். அதேபோல் பல் துலக்கும் ப்ரெஷ் எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இந்த ஷாம்பு அல்லது face pack ஊற்றி கொள்ளவும். அதில் சிறிது கலக்கி கொள்ளவும்.

மிசியில் சில இடங்களில் விரல்களை கொண்டு தேய்க்க முடியாது அதற்கு தான் அதன் பிரஸ் எடுத்துக்கொண்டோம் ஆகவே அந்த கிண்ணத்தில் இருக்கும் ஷாம்பை தொட்டுக்கொள்ளவும். பின்பு மிக்சியில் எங்கு அழுக்கு இருக்கிறதோ அங்கு நன்றாக தேய்க்கவும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்ற கூடாது அதனால் டிஸ்ஸு பேப்பரை எடுத்து மெதுவாக துடைக்கவும். நன்கு துடைக்கவும். பின்பு பார்க்கவும் புதிய மிக்சி போல் இருக்கும்.

 mixi cleaning in tamil

இப்போது மிக்சி உள் பக்கம் எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்துகொண்டோம் இப்போது வெளிப்புறத்தில் நிறைய அரைத்து அசிங்கமாக இருக்கும் அதனை எப்படி அகற்றி புதிதாக மாற்றுவது என்று தெரிந்துகொள்ளவோம் வாங்க..!

இப்போது பல் துலக்கும் பிரஸ் எடுத்துக்கொண்டோம் இப்போது பேஸ்ட் எடுத்துக்கொள்வோம். பின்பு மிக்சியில் அழுக்குகள் இருக்கும்  இடத்தில் பிரஸ் பேஸ்ட் வைத்து தேய்க்கவும். இதில் எந்த தண்ணீரையும் சேர்க்க தேவையில்லை ஆகையால் அப்படி தேய்க்கலாம்.

இப்போது மிக்சி ஜாரை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்துகொள்ளலாம், முதலில் முட்டை ஒடு எடுத்துக்கொள்ளவும் அதன் பின் சிறிதளவு பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் வினிகர் மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்த பிறகு ஜாரில் போட்டு அரைத்துவிடுங்கள்.

இதில் ஜாரில் உள்ள அழுக்கும் அதேபோல் ஜாரின் மூடியிலும் உள்ள அழுக்குகளும் வந்து விடும்.

top 10 mixer cleaning tips

உங்கள் ஜாரில் உள்ள பிளேடுகள் சார்பாக இல்லையென்றால் புதிதாக மாற்ற தேவையில்லை அதனால் நம் வீட்டில் இருக்கும் மாத்திரை அட்டை போதும்

அதனை சிறிய தூண்ட கட் செய்து அந்த ஜாரில் போட்டு ஒரு முறை அரைத்து பாருங்கள் ஜாரு நன்றாக அரைக்கும். சார்ப்பாக மாறிவிடும்.

5 நிமிடம் போதும் அழுக்கு படிந்த வெள்ளை Shoe-ஐ புத்தம் புதிதாக மாற்றிடலாம்..!

வீட்டைத் துடைக்கும் போது அரை டம்ளர் இதை மட்டும் ஊத்துங்க.. வீடு பளிச்சென்று இருக்கும்.. செலவில்லாத கிளிக்கிங் டிப்ஸ்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement