5 நபர்களுக்கு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Mor Kuzhambu Ingredients

தினமும் சமைப்பது என்பது ஒரு சாதாரணமான செயல் என்று கூறலாம். ஆனால் சுவையாக சமைப்பது தான் ஒரு பெரிய வேலை. அதிலும் நாம் செய்யும் சாப்பாட்டை மற்றவர்கள் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறினால் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நம்முடைய வீட்டில் உள்ள நபர்கள் சில நேரத்தில் புது வகையான சாப்பாட்டை செய்து கொடுக்க சொல்வார்கள். அப்போது அந்த சாப்பாட்டிற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று கூட சிலருக்கு தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்ட சமையலில் மோர் குழம்பும் ஒன்று. மோர் குழம்பு வைப்பது எளிது என்று கூறினாலும் கூட அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பது கொஞ்சம் கஷ்டம். ஆகவே இன்றைய பதிவில் 5 நபர்களுக்கு மோர் குழம்பு வைக்க தேவையான பொருட்கள் என்ன மற்றும் அதனுடைய அளவுகள் என்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5 நபருக்கு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: 

  1.  மோர்- 1 லிட்டர் 
  2.  துருவிய தேங்காய்- 1 கப் 
  3.  துவரம் பருப்பு- 2 தேக்கரண்டி 
  4.  கடுகு- 1 தேக்கரண்டி 
  5.  மிளகு- 1/2 தேக்கரண்டி 
  6.  சீரகம்- 1 தேக்கரண்டி 
  7.  மஞ்சள்தூள்- 3/4 தேக்கரண்டி 
  8.  பச்சை மிளகாய்- 4
  9.  காய்ந்த மிளகாய்- 3
  10.  கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு 
  11.  கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி அளவு 
  12.  உப்பு- தேவையான அளவு 
  13.  எண்ணெய்- தேவையான அளவு 
  14.  பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி 
  15.  வெண்டைக்காய்- 10 தேவைக்கேற்ப  
10 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர் பட்டியல்:

  1. Butter Milk- 1 Liter 
  2. Grated coconut- 1 Cup 
  3. Split Gram Lentil- 2 Tbsp
  4. Mustard- 1 Tbsp
  5. Pepper- 1/2 Tbsp
  6. Cumin- 1 Tbsp
  7. Turmeric Powder- 3/4 Tbsp
  8. Green Chilly- 4
  9. Dry Chillies- 3
  10. Curry Leaves- 1 Handful Size
  11. Coriander Leaves- 1 Handful Size
  12. Salt- Required Amount
  13. Oil- Required Amount
  14. Asafoetida Powder- 1/2 Tbsp
  15. Ladies Finger- 10

இப்போது மோர் குழம்பு வைப்பதற்கான பொருட்கள் பற்றி தெரிந்துகொண்டோம். அதனை எப்படி சுவையாக செய்வது என்று தெரிந்துகொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து பாருங்கள். 

ஐயர் வீட்டு மோர் குழம்பு வீடே மணமணக்க செய்யலாம் வாங்க..!

iyer veetu mor kulambu

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement