வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அழையா விருந்தாளிகள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க இந்த ஸ்பிரே போதும்..!

Updated On: May 31, 2023 12:55 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mosquito Killer Spray For Home in Tamil

நண்பர்களே வணக்கம்..! விருந்தாளிகள் என்றால் உடனே உங்கள் வீட்டில் தினமும் என்ன விருந்தாளிகள் வந்துகொண்டு தான் இருக்கிறார்களா..? அப்படி வந்தாலும் அவர்களை நாம் வெளியில் அனுப்ப மாட்டோம். அது நம்முடைய பாரம்பரியம் அல்லவா..? இன்று நாம் விருந்தாளியாக நினைத்துக்கொள்வது யார் தெரியுமா..? மாலை நேரத்திலும் காலை நேரத்திலும் நம் வீட்டுக்கு வருவது யார் தெரியுமா..?  கொசுக்கள் தான் ஏனென்றால் இவர்கள் தான் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் வீட்டிற்கு வருவது. கொசுக்கள் மட்டும் தான் நாம் அழைக்காமல் வீட்டிற்குள் வருவது.  இது கடித்தால் சிலருக்கு கைகள் தடித்து போய்விடும். இதனால் தான் சிலருக்கு நோய்கள் கூட வருகிறது.  ஆகவே வீட்டிற்குள் மாலை நேரத்திலும் காலை நேரத்திலும் கொசுக்கள் வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 👇 https://bit.ly/3Bfc0Gl

Mosquito Killer Spray For Home in Tamil

டிப்ஸ்: 1

முதலில் உங்கள் வீட்டில் உள்ள Repellent Box இருந்தால் எடுத்துக் கொள்ளவும்.  அதேபோல் 15 ML வேப்ப எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அடுத்து 10 முதல் 15 ML பைன் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இப்போது இது இரண்டையும் கலந்து அந்த Repellent box வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வீட்டில் எப்போதும் போல் இதனை பயன்படுத்தலாம். இதனை கொசுக்கள் சுவாசிக்காது நமக்கும் எந்த பக்க விளைவுகளும் இருக்காது.

வீட்டில் கொசு தொல்லை அதிகம் இருக்கிறதா  அப்போ இந்த 2 பொருள் மட்டும் போதும் கொசு வரவே வராது 

டிப்ஸ்: 2

தேவையான பொருட்கள்:

Screenshot_29

  • வெங்காயம்
  • சாம்பிராணி
  • கடுகு எண்ணெய்

முதலில் ஒரு சிறிய கடாய் எடுத்துக் கொள்ளவும். அதில் கடுகு எண்ணெய் 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவும். அதில் 3 ஸ்பூன் அளவு சாம்பிராணி போடவும்.  ஓரளவு சூடானதும் அதனை ஆறவிட்டு அப்படியே வைக்கவும்.

அதன் பின்பு ஒரு வெங்காயத்தில் சிறிய நூல் விட்டு கட்டிக்கொள்ளவும். அந்த வெங்காயத்தின் மீதி இந்த எண்ணெய் அப்ளை செய்து உங்கள் வீட்டிற்குள் கட்டிவிடவும் இப்படி செய்வதால் உங்கள் வீட்டிற்குள் எந்த கொசுக்களும் வராது.  ஆகவே உங்கள் வீட்டில் இதனை செய்து கொசுக்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்..! அப்புறம் பாருங்கள் உங்கள் வீட்டிற்குள் அழையா விருந்தாளிகள் வரவே வராது.

கொசு தொல்லை அதிகமாக இருக்க அப்போ இந்த செடியை வீட்டில் வைத்து பாருங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!