வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை தங்க முடியலையா..? அப்போ புதினாவை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Muttai Poochi Thollai Neenga Tips in Tamil

Muttai Poochi Thollai Neenga Tips in Tamil

பொதுவாக நமது வீடுகளுக்கு சில சமயங்களில் சில அலைய விருந்தாளிகள் வருவார்கள். அதேபோல் தான் சில உயிரினங்களும் நமது வீடுகளுக்கு அலைய விருந்தாளியாக வந்து நம்மை மிகவும் தொல்லை செய்யும். அப்படி நம்மை மிகவும் தொல்லை செய்யும் பலவகையான உயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் இந்த மூட்டை பூச்சிகள் இவை நம்மை மிக மிக தொல்லை செய்யும். அதனை விரட்ட நாம் கையாளும் பல முயற்சிகள் தோல்வியில் தான் சென்று முடிவடையும். அதனால் அதனை நமது வீடுகளில் இருந்து நிரந்தரமாக விரட்ட மிகவும் எளிமையான டிப்ஸ் ஒன்றை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Homemade Bed Bug Killer Spray in Tamil:

Homemade Bed Bug Killer Spray in Tamil

நமது வீடுகளில் மூட்டை பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால் நமது உடல் நலத்திற்கு அடிக்கடி ஏதாவது ஒரு குறைபாடு ஏற்பட்டு கொண்டு இருக்கும். அதனால் அதனை நிரந்தரமாக விரட்ட மிகவும் எளிமையான குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. புதினா – 1 கைப்பிடி அளவு
  2. வேப்ப எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. யூகலிப்டஸ் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. கிராம்பு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  5. லாவெண்டர் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  6. ஸ்ப்ரே பாட்டில் – 1
  7. தண்ணீர் – தேவையான அளவு 

வீட்டில் கரையான் தொல்லை தாங்க முடியவில்லையா அதனை விரட்ட ஆரஞ்சு மட்டும் போதும்

செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு புதினா மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு அரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் கிராம்பு எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

பிறகு இதனை நாம் எடுத்து வைத்துள்ள ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்க வீதி எங்கெல்லாம் மூட்டை பூச்சி தொல்லை அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

இதனால் உங்களின் வீட்டிற்கு மூட்டை பூச்சி திரும்ப வரவே வராது.

நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்

வீட்டில் தொல்லை செய்யும் எறும்புகளை விரட்ட பூண்டு மட்டும் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil