100 பேருக்கு பிரியாணி செய்வது எப்படி?
நண்பர்களே வணக்கம்..! வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைத்து பழகி இருப்பீர்கள் அல்லது அதற்கு மட்டுமே தேவையான பொருட்கள் எவ்வளவு போடவேண்டும் என்று தெரியும் ஆனால் திடீர் என்று நம் வீட்டிற்கு நிறைய நபர்கள் வந்துவிட்டால் நமக்கு சமைப்பதற்கு அளவு தெரியாது அதனால் உடனே வீட்டிற்கு போன் பண்ணி அவர்களுக்கு கேட்பீர்கள். ஒரு முறை கேட்கலாம் அதற்கு மேல் கேட்கலாம் ஆனால் எப்போதும் கால் பண்ணி கேட்க கூடாது அப்படி கேட்க நமக்கும் மனதிற்கு ஒரு மாதிரி அச்சத்துடன் இருக்கும். இனி அதனை பற்றி கவலை வேண்டாம் உங்களுக்கு கஷ்டம் இருக்காதா வகையில் உதவிடும் வகையில் இந்த பதிவு உங்களுக்கு கை கொடுக்கும்.
100 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- அரிசி -15 கிலோ
- மட்டன் – 15 கிலோ
- இலவங்கப்பட்டை – 100 கிராம்
- ஏலக்காய் – 100 கிராம்
- கிராம்பு- 100 கிராம்
- வெங்காயம் – 3 கிலோ
- தக்காளி – 2 கிலோ
- பச்சை மிளகாய் 200 கிராம்
- தயிர் – 1.5 லிட்டர்
- இஞ்சி- 1 கிலோ
- பூண்டு – 500 கிராம்
- பெருஞ்சீரகம் விதை தூள் – 100 கிராம்
- மஞ்சள்தூள் – 50 கிராம்
- சீரகப் பொடி- 100 கிராம்
- கொத்துமல்லி தழை- 150 கிராம்
- புதினா- 250 கிராம்
- மிளகாய் தூள் – 150 கிராம்
- முந்திரி பருப்பு- 150 கிராம்
- தேங்காய் எண்ணெய்- 1.5 லிட்டர்
- எண்ணெய் அல்லது நிலக்கடலை எண்ணெய் – 1லிட்டர்
- நெய்- 500 கிராம்
- உப்பு -1 பாக்கெட்
ஆங்கிலத்தில் பொருட்களுடைய பெயர்:
- Basmati Rice – 15 kg
- Mutton- 15 kg
- Cinnamon stick- 100 grams
- Cardamom – 100 grams
- Cloves- 100 grams
- Onion- 3 kg
- Tomato- 2 kg
- Green chillies- 200 grams
- Curd- 1.5 litres
- Ginger- 1 kg
- Garlic- 500 grams
- Fennel seeds powder- 100 grams
- Turmeric powder- 50 grams
- Cumin powder- 100 grams
- Coriander leaves- 150 grams
- Mint- 250 grams
- Red chilli powder- 150 grams
- Cashew nuts- 150 grams
- Coconut Oil- 1.5 litres
- Sunflower/Groundnut oil- 1litres
- Ghee- 500 grams
- Salt-1 Packet
மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று சிறிய பொருட்களை வைத்து செய்முறையை தெளிவாக சொல்லியிருப்போம் அதனை படித்து நீங்கள் 100 பேருக்கு தேவையான பிரியாணியை பொருட்களை வைத்து செய்து பாருங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |