Mutton Biryani Recipe For 20 Person Ingredients in Tamil
எவ்வளவு பேருக்கு சமைத்தாலும் எப்போதும் போல் சமைக்கும் அளவை விட கொஞ்சம் கூட சமைக்கவேண்டும். 10 பேருக்கு சமைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் உடனே எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று அம்மா வீட்டுக்கு அல்லது தெரிந்தவர்களின் கேட்க ஆரம்பிப்பார்கள். எப்போதும் அனைவரிடமும் கேட்பதற்கு பதிலாக உங்களின் போனை எடுத்து அதில் உடனே சர்ச் செய்து தெரித்துக்கொள்ளலாம். இப்போது இந்த பதிவின் மூலம் 20 பேருக்கு மட்டன் பிரியாணி செய்ய எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
Mutton Biryani Recipe For 20 Person Ingredients in Tamil:
- மட்டன் – 2 அல்லது 4 கிலோ
- பாசுமதி அரிசி – 2
- வெங்காயம் – 10
- தக்காளி – 10
- இஞ்சி பூண்டு விழுது – 200 கிராம்
- பிரியாணி மசாலா தூள் – 8 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 1 கப்
- ஏலக்காய் – 10
- இலவங்கப்பட்டை – 10
- கிராம்பு – 10 எண்கள்
- பிரிஞ்சி இலை – 5 இலைகள்
- ஜாதிக்காய் பூ – 1
- புதினா இலைகள் – 1 கொத்து
- பச்சை மிளகாய் – 10 எண்கள்
- எலுமிச்சை – 1
- எண்ணெய் – 250 மில்லி
- நெய் – 5-6 டேபிள் ஸ்பூன்
அரிசி மட்டன் உங்கள் வீட்டில் சாப்பிடும் அளவுகளை பொறுத்து மாறுபடும்.
10 பேருக்கு மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |