6 மாதத்திற்கு தேவையான மட்டன் குழம்பு மசாலா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

mutton curry masala ingredients in tamil

மட்டன் குழம்பு மசாலா செய்வது எப்படி.?

அசைவம் என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா.? அதிலும் மட்டனை விருப்பி சாப்பிடுவார்கள். சில நபர்கள் குழம்பு வைத்தால் வீடே மணக்கும். ருசியாகவும் இருக்கும். இப்படி ருசியாக வைப்பதற்கு கை பக்குவம் ஒரு விதத்தில் இருந்தாலும் அதில் சேர்க்கப்படும் மசாலாவும் முக்கியமான காரணமாக இருக்கிறது. நீங்கள் வைக்கும் மட்டன் குழம்பும் சுவையாக இருப்பதற்கு மட்டன் மசாலா செய்ய தேவையான பொருட்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ 2 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

மட்டன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை – 1 கிலோ 

மிளகாய் தூள் – 200 கிராம்

சோம்பு – 300 கிராம் 

மஞ்சள் – 10 கிராம் 

ஏலக்காய் – 50 கிராம் 

கிராம்பு – 10 கிராம் 

மிளகு – 25 கிராம் 

சீரகம் – 25 கிராம் 

ஜாதிக்காய் – 2

நடச்சத்திர சோம்பு –5 கிராம் 

பாதாம் விதை – 20 கிராம் 

கசகசா – 20 கிராம் 

முந்திரி – 20 கிராம் 

இலவங்கப்பட்டை – 20 கிராம் 

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Corinader Seeds – 1 kg 

Red Chilli – 200 Gram 

Anise –300 Gram 

Turmeric – 10 Gram 

Clove –10 Gram 

Pepper – 25 Gram 

Cumin Seeds –25 Gram 

Nutmeg –

Star Anise – 5 Gram 

Almond – 20 Gram 

Poppy –20 Gram  

Cashew – 20 Gram 

இதையும் படியுங்கள் ⇒ 02 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் தெரியுமா.?

மட்டன் குழம்பு சுவையாக வைக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள இமேஜை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

Mutton Kuzhambu Recipe in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்