5 பேருக்கு ஆட்டுக்கறி கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்..!

Advertisement

Mutton Kola Urundai Ingredients in Tamil

சைவ சாப்பாட்டை விட அசைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். அதிலும் இந்த கோலா உருண்டை சாப்பாடின் சுவை தனி தான். இதை அதிகமாக வீட்டில் செய்வதற்க்கு அலுப்புபடுவார்கள். ஏனென்றால் இதை செய்வது மிகவும் கடினம்.

சிலருக்கு எப்படி செய்வது என்றே தெரியாது. ஆகையால் இன்று வீட்டில் இருக்கும்  5 பேருக்கு எப்படி ஆட்டுக்கறி கோலா உருண்டை செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mutton Kola Urundai Ingredients in Tamil:

ஆட்டுக்கறி அரைத்தது – 1/2 கிலோ

முட்டை – 1

பொட்டுக்கடலை தூள் – 4 அல்லது 5 டீஸ்பூன்

வெங்காயம் – 1

காய்ந்த மிளகாய் –  8 அல்லது 10 

கொத்தமல்லி முழுமையானது – 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்  – 1 டீஸ்பூன்

மிளகு – 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா – 5 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

இதையும் செய்து பாருங்கள்  👉👉 சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement