இது தெரியாமல் இவ்வளவு நாளாக வீட்டில் கஷ்ட பட்டோமே..! இந்த டிப்ஸ் சூப்பரா இருக்கே

useful home tips in tamil

New Home Tips And Tricks in Tamil

நண்பர்களே வணக்கம்..! வீட்டில் நிறைய வேலைகளை பெண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள். ஆனால் முன்பு வீட்டில் இருப்பார்கள் பெண்கள் ஆனால் ஆண்களை விட பெண்கள் தான் வெளியிலும் வேலை செய்வார்கள்.  அவர்களுக்கு இங்கு பார்க்க போகிற டிப்ஸ் அனைத்தும் நல்ல உதவியாக இருக்கும்.

சின்னவிஷயமாக இருக்கும் ஆனா அதனை செய்யு போது மிகவும் கடினமாக இருக்கும், அதனால் தான் காலையில் மிகவும் விரைவாக சில வேலைகளை செய்து விட்டு வேலைக்கு செல்வது என்பதை பார்ப்போம் வாங்க..!

New Home Tips And Tricks in Tamil:

டிப்ஸ்: 1

கேஸ், டீத்தூள், பால் ஆகியவற்றை மிச்சம் செய்ய ஒரு அருமையான டிப்ஸ் இதோ..

முதலில் எத்தனை நபர்களுக்கு டீ போடா வேண்டுமோ அதற்கு தேவையான அளவுக்கு தண்ணீர் ஊறிக்கொள்ளுங்கள் அதில் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள் அதன் பின் அதில் பால் சேர்த்து அதனை தனியாக டம்ளர் ஊறி அதில் சீனி போட்டு ஆற்றி குடியுங்கள்.

டிப்ஸ்: 2

 new home tips and tricks in tamil

அடுத்து நாம் கேரட் பீட்ரூட் சீவுவது மிகவும் கடினமாக இருக்கும் இல்லைஎன்றால் நேரம் அதிகம் எடுக்கும். இதுபோல் செய்தால் மிகவும் நேரம் மிச்சம் ஆகும். முதலில் கேரட், பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளவும் அதனை ஒரே அளவு சின்னதாக நறுக்கி தனியாக வைக்கவும்.

அதன் பின் அதனை மிக்சில் போட்டு ஒருமுறை ON செய்தால் போது அதுவே துருவி வந்துவிடும். இந்த ட்ரிக்கை ட்ரை செய்தால் உங்கள் வேலையை மிகவும் விரைவாக செய்ய முடியும்.

டிப்ஸ்: 3

வடிகட்டி விளக்குவது மிகவும் கடினமாக இருக்கும் அதில் டீ தூள் அப்படியே இருக்கும். அதனை சுலபமான முறையில் விளக்குவது எப்படி என்பதை பார்ப்போம் வாங்க..!

 வீட்டு டிப்ஸ்

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் வடிகட்டி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் வடிகட்டியை ஊள் போடவும்.

அதனுடன் 1 டீஸ்பூன் பேங்கி சோடாவும், 1 டீஸ்பூன் துணி பவுடரும் சேர்த்துக்கொள்ளவும். அதன் பின் அதில் ஓர் 2 நிமிடம் கொதிக்க விடவும். அதன் பின் அடுப்பை அனைத்து விடுங்கள்.

பின்பு வடிகட்டியில் உள்ள டீ தூள் அனைத்தும் குறைந்திருக்கும் பின்பு ஒரு பல் விளக்கும் பிரஸ் எடுத்து அதில் பாத்திரம் விளக்கும் லிகிவிடு தொட்டு விலகினால் அதில் உள்ள டீ தூள் அனைத்தும் போகிவிடும். இது டிப்ஸ் சில்வர் வடிகட்டி விளக்குவதற்கு மட்டுமே.

இதையும் படியுங்கள்⇒ இந்த டிப்ஸ் தெரிஞ்சா நீங்கள் தான் சமையல் ராணி 

வாழைப்பழம் கெடாமல் இருக்க டிப்ஸ்:

வாழைப்பழம் வீட்டிற்கு வாங்கும் போதே அன்றே சாப்பிடும் அளவிற்கு தான் இருக்கும் அதனை 1 வாரம் வரை அழுகாமல் வைக்க இந்த டிப்ஸ் செய்யுங்கள்.

முதலில் ஒரு தேங்காய் பூ டவல் எடுத்துக்கொள்ளவும் அல்லது அழுத்தமான காட்டன் துணியை எடுத்து அதை தண்ணீரில் நனைத்து பிளிந்துகொள்ளவும்.

Useful Kitchen Tips in tamil

பின் அதனை எடுத்து விரித்து அதன் நடுப்பகுதில் வாழைப்பழத்தை வைத்து மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் சுருட்டி கொள்ளவும். முக்கியமாக துணி ஈரத்தன்மை இருந்துகொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்தால் வாழைப்பழம் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil