Pani Puri Ingredients in Tamil
அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் என்றால் அது பானி பூரி தான். மாலை நேரம் வந்தால் போதும் பானி பூரி நியாபகம் வந்து விடும். ஆனால் அந்த பானி பூரியை கடையில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் வாங்கி சாப்பிட வீட்டில் ஒத்துக்கொள்வார்கள். அதற்கு மேல் யாரும் கடையில் வாங்கி சாப்பிட யோசிப்பார்கள். சரி அந்த பானி பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் என்று நினைத்தால் அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் சரியான அளவுகள் தெரியாமல் இருக்கும். அதனால் இன்றைய பதிவில் பானி பூரி மற்றும் பானி பூரி ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரிந்துக்கொண்டு உங்கள் வீட்டிலேயே இனி நீங்களும் செய்துக்கொடுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
பானி பூரி செய்ய தேவையான பொருட்கள்:
♦ ரவை- 1 கப்
♦ மைதா மாவு- 2 தேக்கரண்டி
♦ உருளைக்கிழங்கு- 2
♦ கொண்டக்கடலை- 1 கப்
♦ மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
♦ பச்சை மிளகாய்- 6
♦ மாங்காய்- 50 கிராம்
♦ ஜல்ஜீரா பொடி- 1 தேக்கரண்டி
♦ சீரகத்தூள்- 1/2 தேக்கரண்டி
♦ சுக்கு பொடி- 1/2 தேக்கரண்டி
♦ ஆம்சூர்- 8
♦ உலர்ந்த திராட்சை- 25 கிராம்
♦ பேரிச்சைப்பழம்- 50 கிராம்
♦ சர்க்கரை- 150 கிராம்
♦ புளி- 100 கிராம்
♦ காரா பூந்தி- 1 தேக்கரண்டி
♦ கொத்தமல்லி இலை- 2 கைப்பிடி அளவு
♦ பிரிஞ்சி இலை- சிறிதளவு
♦ புதினா- 1 கைப்பிடி அளவு
♦ கருப்பு உப்பு- 1/2 தேக்கரண்டி
♦ எண்ணெய்- தேவையான அளவு
இப்போது வீட்டிலேயே பானி பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள் பற்றி தெரிந்துகொண்டோம். அடுத்த அந்த பானி பூரியை சுவையாக வீட்டில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்த தெரிந்துக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
வீட்டிலே ரோட்டுகடை ஸ்டைல் பானி பூரி செய்வது எப்படி?
இதையும் படியுங்கள்⇒ மஹாராஷ்டிரா ஸ்பெஷல் மசாலா பூரி செய்வது எப்படி..?
இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்பு |