உருண்டை குழம்பு செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம். உருண்டை குழம்பு பலருக்கும் பிடித்தமான குழம்பு. ஆனால் இதை அடிக்கடி செய்ய மாட்டார்கள். இந்த குழம்பு செய்ய நேரம் ரொம்ப நேரம் ஆகும். உருண்டை குழம்பை சில நபர்கள் செய்தால் தெருவே மணக்கும். அதற்கு ஒரு காரணம் கை பக்குவம் என்றாலும், இன்னொரு காரணம் குழம்பில் சேர்க்கப்படும் பொருட்கள் முக்கியமான காரணம். அந்த வகையில் இன்றைய பதிவில் உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்களை படித்து தெரிந்து கொள்வோம்.
உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
♦ பருப்பு – 1/2 கப்
♦ கடலை பருப்பு – 100
♦ காய்ந்த மிளகாய் – 4
♦பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
♦ சீரகம் – 2 தேக்கரண்டி
♦ பூண்டு பல் – 10
♦ நறுக்கிய வெங்காயம் – 1
♦ உப்பு – தேவையான அளவு
♦ துருவிய தேங்காய் – 1/4 கப்
♦ முருங்கை கீரை – 2 கைப்பிடி
இதையும் படியுங்கள் ⇒ ரசம் பொடி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?
உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
♦ வெங்காயம் – 2
♦ தக்காளி – 1
♦ புளி – 1 நெல்லிக்காய் அளவு
♦ மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
♦ மல்லி தூள் – 2 தேக்கரண்டி
♦ மஞ்சள் தூள் – சிறிதளவு
♦ தேங்காய் – 1/2 கப்
♦ உப்பு – தேவையான அளவு
உருண்டை குழம்பு தாளிப்புக்கு தேவையான பொருட்கள்:
♦ எண்ணெய் – 2 தேக்கரண்டி
♦ கடுகு – 1 தேக்கரண்டி
♦ கறிவேப்பிலை – சிறிதளவு
♦ பட்டை – 1
♦ கிராம்பு –2
♦ பிரியாணி இலை – 1
♦ பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |