வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஒரு பவுடர் போதும்.. 5 நிமிடத்தில் பித்தளை பாத்திரத்தில் படிந்துள்ள பல வருட கறையையும் போக்கிவிடலாம்..!

Updated On: October 27, 2023 11:04 AM
Follow Us:
Piththalai Pathiram Cleaning Tips in Tamil
---Advertisement---
Advertisement

Piththalai Pathiram Cleaning Tips in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் உள்ள ஆண் மற்றும் பெண் இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே ஒரு குடும்பத்தை மிகவும் சீராக நடத்தி செல்ல முடியும் என்ற சூழல் நிலவுகின்றது. அதனால் அனைத்து பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் கடினமான ஒரு சூழல் என்றால் அது நமது வீடுகளில் உள்ள வேலைகளை செய்வது தான். அவர்களை தங்கள் வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு வேலை செய்ய சொன்னாலும் அவர்கள் அதனை எளிதில் முடித்துவிடுவார்கள். ஆனால் அவற்றையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வீடு வேலை செய்ய வேண்டும் என்றால் அனைத்து பெண்களுக்கும் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதனால் தான் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் வீடு வேலைகளை எளிமையாக செய்து முடிப்பதற்கு உதவும் சில குறிப்புகளை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பித்தளை பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை எளிதில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பித்தளை பாத்திரம் சுத்தம் செய்வது எப்படி.?

பித்தளை பாத்திரம் சுத்தம் செய்வது எப்படி

நாம் அனைவருக்குமாய் மிகவும் கடினமான ஒரு வீட்டு வேலை என்றால் அது பாத்திரம் கழுவுதல் தான். அதிலும் குறிப்பாக நமது வீடுகளில் உள்ள பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்குள் நமக்கு மிகவு கசடமாக இருக்கும்.

அதனால் தான் பித்தளை பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை எளிதில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. பாத்திரம் கழுவும் பொடி – 1/2 கிலோ 
  2. பேக்கிங் சோடா – 100 கிராம்
  3. எலுமிச்சை பழம் – 2 
  4. மூடிபோட்ட பாத்திரம் – 1 
  5. தண்ணீர் – தேவையான அளவு

பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க எலுமிச்சை பழம் மட்டும் போதும்

செய்முறை:

முதலி ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கிலோ பாத்திரம் கழுவும் பொடி மற்றும் 100 கிராம் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை நன்கு வெயிலில் வைத்து நன்கு உலர்த்தி கொள்ளுங்கள்.

அடுத்து இதனை ஒரு மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் இந்த பொடியில் இருந்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனை நமது பித்தளை பாத்திரத்தில் லேசாக தேய்த்து சுத்தம் செய்தாலே நமது பித்தளை பாத்திரங்கள் நன்கு பளபளப்பாக மாறிவிடும்.

கிச்சனில் படிந்துள்ள எண்ணெய் பிசு பிசுப்பை நிமிடத்தில் போக்க எலுமிச்சை பழம் போதும்

1 மாதம் வரை தக்காளி கெட்டு போகாமல் இருக்க 1 டீஸ்பூன் எண்ணெய் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Floor Cleaning Tips and Tricks in Tamil

தரை கண்ணாடி போல பளபளக்க இந்த 3 பொருட்கள் மட்டும் போதும்..!

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!