புதினா மற்றும் கொத்தமல்லி மாதக்கணக்கில் வீணாகாமல் இருக்க இதை ட்ரை செய்யுங்கள்..!

Advertisement

புதினா மற்றும் கொத்தமல்லி கெடாமல் இருக்க

பொதுவாக காய்கறிகள் வாங்கும் போது ஒரு வாரத்திற்கு தேவையானது என்னவோ அவற்றை எல்லாம் வாங்குவது வழக்கமாக இருக்கும். அப்படி பார்த்தால் எந்த காய்கறியினை வாங்கினாலும் கூட கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தான் எப்போதும் வணங்குவோம். ஆனால் இவற்றை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினாலும் கூட எளிதில் வீணாகிவிடுகிறது என்பது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஆகையால் இன்று புதினா மற்றும் கொத்தமல்லி வாடாமல் இருக்க என்ன செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

புதினா கெடாமல் இருக்க டிப்ஸ்:

புதினா கெடாமல் இருக்க டிப்ஸ்

முதலில் நீங்கள் புதினா இலையை வாங்கி வந்தவுடன் அதில் ஏதேனும் பழுப்பு மற்றும் அழுகிய இலைகள் இருந்தால் அதனை முதலில் அகற்றி விடுங்கள். பின்பு அதன் அடியில் இருக்கும் வேர் பகுதியினை நறுக்கி விடுங்கள்.

இதனை தொடர்ந்து புதினா இலைகளை நீரில் நனைத்து ஒரு வெள்ளை துணியில் நனைத்து வைப்பதன் மூலம் புதினா இலைகள் வீணாகாமல் இருக்கும்.

மேலும் புதினா இலையினை ஒன்று ஒன்றாக நறுக்கி அதனை ஒரு கவரில் போட்டு வைப்பதன் மூலமாகவும் புதினா கெடாமல் இருக்கும்.

வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….

கொத்தமல்லி வாடாமல் இருக்க டிப்ஸ்:

கொத்தமல்லி விரைவில் கெட்டு போய்விடும். ஆகையால் இதனை நாம் சரியான முறையில் பராமரிப்பது என்பது மிகவும் அவசியம். அதேபோல் மஞ்சள் மற்றும் கருப்பு போன்ற பூஞ்சை தொற்றும் ஏற்படக்கூடும்.

கொத்தமல்லி வாடாமல் இருக்க டிப்ஸ்

 

ஆகையால் ஒரு பவுலில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு முதலில் அதில் கொத்தமல்லியை நனைத்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் இருக்கும் அழுகிய இலையினை நறுக்கி எடுத்து விடவேண்டும். அதன் பிறகு நனைத்த கொத்தமல்லியை காய வைத்து பின்பு ஒரு கவரில் போட்டு வைய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

அதேபோல் குளிர்ந்த தண்ணீருக்கு பதிலாக சிறிதளவு வினிகரில் நனைத்து வைப்பதன் மூலம் அப்படியே இருக்கும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement