கோவில் ஸ்டைலில் புளி சாதம் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?

puli sadam ingredients in tamil

புளி சாதம் செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் கோவில் ஸ்டைல் புளி சாதம் செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொள்வோம். புளி சாதம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் செய்யும் புளி சாதத்தை விட கோவிலில் கொடுக்கும் புளி சாதம் தான் ருசியாக இருக்கும். சில நபர்கள் கோவிலுக்கு செல்வதே இந்த புளி சாதத்தை வாங்குவதற்கு தான். அப்படி என்ன அந்த புளி சாதத்தில் சேர்க்கிறார்கள் என்று யோசித்திருப்பீர்கள். வாங்க கோவில் ஸ்டைல் புளி சாதத்தில் சேர்க்கப்படும் பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ ரசம் பொடி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?

புளி சாதம் பொடி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

உளுத்தப்பருப்பு – 1 தேக்கரண்டி

மல்லி – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 5

பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி

புளி தண்ணீர் தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்  – 6 தேக்கரண்டி

♦  கடுகு – 1/2 தேக்கரண்டி 

♦  கடலைப்பருப்பு – 1

உளுத்தப்பருப்பு  – 1

காய்ந்த மிளகாய் –

கருவேப்பிலை- 1 கைப்பிடி 

மஞ்சள் தூள் – 1/2 

வேர்க்கடலை – 1/4 கப்

புளி தண்ணீர் – 1 கப் 

இதையும் படியுங்கள் ⇒ 1 கிலோ சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் உங்களுக்கு தெரியுமா.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal