வீட்டிலிருந்து எலியை நிரந்தரமாக விரட்ட மிளகு மட்டும் போதும்.!

Advertisement

How To Get Rid of Rats in House Fast Naturally

எலிகள் பெரும்பாலும் காடுகளிலும் வீடுகளிலும் வாழக்கூடியது. காடுகளில் குகைகள், புற்கள் மற்றும் பிற தாவரங்கள் உள்ள இடங்களில் தங்குகின்றன. ஆனால் வீடுகளில் எலிகள் மரசமான்களுக்கு அடியிலும், சமையலறையில் உள்ள இருண்ட மூலையிலும் மற்றும் சுவர்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால், வீட்டில் உள்ள பலபொருட்கள் சேதமடையவும் செய்கின்றன. அதுமட்டுமில்லாமல், எலிகள் உணவு பொருட்களிலும் நாம் பயன்படுத்தும் பிற பொருட்களிலும் வாய் வைப்பதால் அதனால் நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் உள்ள எலிகளை நிரந்தரமாக அகற்றுவது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

வீட்டில் உள்ள எலிகளை அகற்றுவதற்கான சில எளிய குறிப்புகளை பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே, இப்பதிவை படித்து வீட்டில் உள்ள எலிகளை எளிமையாக அகற்றுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Quickest Way To Get Rid of Rats in House in Tamil:

 easy way to get rid of rats in house in tamil

 மிளகு:

 how to get rid of rats in house fast naturally in tamil

மிளகு காரத்தன்மை உடைய ஒரு பொருள் என்பதால், எலிக்கு இதன் வாசனை ஆகாது. எனவே, வீட்டில் எலி நடமாடும் இடங்களிலும் அதன் துளையிலும் மிளகினை பொடி செய்து தூவி விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், எலி மிளகின் வாசனையை கண்டு வீட்டை விட்டு முழுமையாக ஓடி விடும்.

ஒரே கொசு தொல்லையா இருக்கா..! அப்படினா கொசு தொல்லையில இருந்து தப்பிக்க இதை தெரிஞ்சுக்கோங்க..!

அம்மோனியா திரவம்:

 quickest way to get rid of rats in house in tamil

எலிகளை விரைவாக வீட்டிலிருந்து அகற்ற மற்றொரு வலி அமோனியா திரவம். இது வீடுகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது. இத்திரவத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி எலிகள் உள்ள துளையின் அருகிலும் அவை நடமாடும் இடங்களிலும் வைப்பதன் மூலம் எலிகள் அதன் வாசனையினால் வீட்டை விட்டு வெளியில் சென்று விடும்.

எனவே, மேற்கூறிய இரண்டு முறைகளில் உங்களுக்கு விருப்பமான முறைகளை நீங்கள் செய்வதன் மூலம் எலிகளை வீட்டில் இருந்து எளிமையாக அகற்றலாம்.

ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு ஈ கூட இருக்காது

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement