ரசம் பொடி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?

rasam podi ingredients in tamil

ரசம் பொடி செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் ரசம் பொடி வைப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். சில நபர்கள் ரசம் வைத்தாலே தெருவே மணக்கும். ரசம் வைப்பதற்கு கை பக்குவம் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் சேர்க்கப்படும் பொடியும் ஒரு காரணமும் தான். இந்த பொடியை சேர்ப்பதால் தான் ரசம் ருசியாக இருக்கும். எப்போவது ஒரு நாள் குழம்பு வைக்காமல் ரசம் வைத்து விட்டால் அவ்ளோ தான் அந்த வீடு. ஒரே சத்தமாக தான் இருக்கும். என்ன அம்மா ரசத்தை வைத்துவிட்டாயா என்று கத்துவார்கள். ஆனால் நீங்கள் ரசம் பொடி சேர்த்து ரசம் வைத்தால் வீட்டில் சத்தம் இருக்காது. வாங்க ரசம் பொடி வைப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ 1 கிலோ சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் உங்களுக்கு தெரியுமா.?

ரசம் பொடி வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

மல்லி – 1/2 கப் 

  கருவேப்பிலை – 10 

  மிளகு – 1/4 கப் 

  சீரகம் – 1/4 கப் 

துவரப்பருப்பு – 1/4 கப் 

  கடலை பருப்பு – 1/4 கப் 

காய்ந்த மிளகாய் – 8

பெருங்காய தூள் – 1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Jasmine – 1/2 Cup 

Curry leaves – 10 

  Pepper – 1/4 Cup

  Cumin – 1/4 Cup

  Split Gram Lentil – 1/4 Cup

  Peanuts – 1/4 Cup

  Dry chillies – 8

Aloe vera powder –1 Table spoon 

Turmeric Powder – 1 Table spoon 

ரசத்தை எப்படி சுவையாக வைப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள். 

Kalyana Rasam Recipe in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்