உப்ப வச்சி முகத்தை வெள்ளையாக மாற்றலாமா..?

salt face tips in tamil

Salt Beauty Tips in Tamil

பெரும்பாலானோர் சரும அழகை மேம்ப்படுத்த கடைகளில் விற்கப்படும் பொருட்களை தான் பேயன்படுத்துவார்கள். சிலர் சமையலறையில் இருக்கும் மஞ்சள்ம், தயிர், பால், தேன், முட்டை இதையெல்லாம் பயன்படுத்துவார்கள்.

ஆனால் என்றாவது  யோசித்தது உண்டா?  சமையலுக்கு சேர்க்கும் பொருட்களில் முக்கியமான பொருள் என்றல் அது உப்பு, இந்த உப்பை கொண்டு முகத்திற்கு நிறைய அழகு குறிப்பு உள்ளது. அது என்ன என்பது தெரியுமா..? இப்போது அனைவர்க்கும் கேள்வி இருக்கும் உப்பை முகத்திற்கு பயன்படுத்தலாமா என்று கண்டிப்பாக பயன்படுத்தலாம். அது எப்படி என்று தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

Salt Beauty Tips in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வெறும் உப்பை வைத்து முகத்தை பளிச்சென்று மற்ற முடியும். இதற்கு பெயர் சால்ட்தெரபி (Salt Therapy) என்று சொல்வார்கள்.

மேலும் நம்முடைய முகத்திலிருக்கும் பிரச்சனைக்கு இந்த Salt Therapy உதவு செய்கிறது.

முகத்தில் இருக்கும் தழுப்புகளிலிருந்து அடிபட்ட காயம் வரை இந்த Salt therapy  உதவி செய்கிறது. அது எப்படி என்று அனைவருமே தெரியுமா? உப்பில் ஆன்டி பாக்டீரியல் (Antibacterial) உள்ளது. ஆகவே முகத்தில் உள்ள தேவியில்லாத கிருமிகள் உரிந்து வர உதவி செய்யும்.

சரி வாங்க உப்பை வைத்து முகத்தை எப்படி பளிச்சென்று மாற்றலாம் என்று பார்ப்போம்

டிப்ஸ்: 1

 salt face tips in tamil

உப்பு முதலில் இறந்த செல்களை வெளியேற்றும். அதற்கு உப்பு 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் தேன் சிறிதளவு கலந்து முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.  இப்படி செய்வதால் இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை பிரைட்டாக வைக்கும்.

டிப்ஸ்: 2

அடுத்து 2 ஸ்பூன் கல் உப்பு எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி அப்ளை செய்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

புதிய முடி வளர்வதற்கு இந்த 3 பொருள் போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil