வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?

Updated On: November 2, 2022 7:40 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் தெரிந்து கொள்வோம். சாம்பார் வைப்பது மிகவும் ஈசியான  வேலை ஆகும். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு சாம்பார் வைக்க சொன்னால் எப்பொழுதும் போல் வைத்து விடுவோம். ஆனால் வீட்டிற்கு யாரும் விருந்தாடி வராங்கன்னு சொன்னா சாம்பார் வைப்பதற்கு கடையில் சென்று சாம்பார் பொடி வாங்கி வந்து செய்வோம். ஆனால் அந்த தினமும் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. ஏனென்றால் அந்த சாம்பார் பொடியில் கலப்படம் செய்திருப்பார்கள். அதுவே நீங்கள் அந்த சாம்பார் பொடியை வீட்டிலே செய்தால் தினமும் பயன்படுத்தலாம். ஆரோக்கியத்திற்கும் நல்லது.

நிறைய நபர்களுக்கு சாம்பார் பொடி தயாரிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று தெரியாது. இந்த பதிவில் சாம்பார் பொடி வைப்பதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொண்டு நீங்களும் சாம்பார் பொடியை செய்யுங்கள். வாங்க என்னென்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்வோம்.

சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள்:

பருப்பு –3 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 3 தேக்கரண்டி

கொத்தமல்லி விதை –10 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 20 கிராம்

வெந்தயம் – சிறிதளவு 

கறிவேப்பிலை – தேவையான அளவு 

பெருங்காயம் தூள் –1/2 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 

கரம் மசாலா செய்ய தேவையான பொருட்கள் 👉👉 வீட்டிலேயே கரம்மசாலா செய்யலாம் 

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Gram Dal – 3 tablespoon 

Urad Dal – 2 tablespoon 

Coriander Seeds – 10 tablespoon 

Black Pepper Seeds – 1 tablespoon

Cumin Seeds – 1 1/2 tablespoon

Dry Red Chilli – 20 grams 

Fenugreek – Required amount

Curry Leaves – Required amount

Asafoetida – 1/2 tablespoon

Tumeric Powder – 1/4 tablespoon

சாம்பார் பொடி செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளுங்கள். சூடு ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அவ்ளோ தாங்க சாம்பார் பொடி ரெடி.!

சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பொடி செய்வது என்று தெரிந்து கொண்டீர்கள். அதே போல் சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

ஹோட்டல் சுவையில் சாம்பார் செய்வது எப்படி?

Sambar Seivathu Eppadi

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to clean gas stove burner at home in tamil

கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!

Toilet Cleaning Tips in Tamil

டாய்லெட் மஞ்சள் கறையை கிளீன் செய்ய பிரஸ் இனி தேவையில்லை.. இதை மட்டும் செய்யுங்கள்..!

Pongal House Cleaning Tips in Tamil

வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

பொங்கல் சீர்வரிசை பொருட்கள்.!

birthday return gift ideas

Birthday Return Gift Ideas

water bottle cleaning tips in tamil

வாட்டர் பாட்டில் முதல் பிளாஸ்க் வரை உள்பக்கத்தை இவ்வளவு ஈஸியா கிளீன் செய்யலாமா.! இத்தனை நாள் தெரியாம போச்சே..

Ven Pongal Recipe Iyengar Style in Tamil

தாறுமாறான சுவையில் ஐயர் வீட்டு வெண் பொங்கல் ரெசிபி..!

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா..?

chapati ingredients for 10 members in tamil

10 பேருக்கு சப்பாத்தி சுட வேண்டுமென்றால் எவ்வளவு மாவு தேவைப்படும்..!