பேக்கிங் சோடா மட்டும் போதும் உங்கள் வெள்ளி நகைகளை 5 நிமிடத்தில் புதுசு போல மாற்றிவிடலாம்..!

Advertisement

Silver Cleaning At Home

பொதுநலம் வாசகர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். இன்றைய நிலையில் பலரும் தங்க நகைகள் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, வெள்ளி நகைகளை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்து வெள்ளி செயின், வெள்ளி கொலுசு போன்றவை சில நாட்களுக்கு பிறகு கருத்து போய்விடுகின்றது என்று சொல்லி புலம்புவரா நீங்கள்..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Clean Silver Items At Home in Tamil:

ஸ்டேப் -1 

தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும்

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரைத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

ஸ்டேப் -2 

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் கருத்து போன வெள்ளி செயின், வெள்ளி கொலுசு போன்ற வெள்ளி பொருட்களை கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும்.

உங்கள் வீட்டில் ஆங்காங்கே படிந்திருக்கும் கறைகளை போக்க இந்த டிப்ஸை Follow பண்ணுங்க..! அப்புறம் உங்க வீடு பளபளன்னு மாறிடும்..!

ஸ்டேப் -3 

பேஸ்டை 1 ஸ்பூன் அளவிற்கு

பின் அதில் நீங்கள் பல்துலக்க பயன்படுத்தும் பேஸ்டை 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து விட வேண்டும்.

ஸ்டேப் -4 

பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்

அடுத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும். அதேபோல உப்பு 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே லிக்விட் செய்யலாம்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

ஸ்டேப் -5 

பின் இதை குறைந்தது 5 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஆறவிட வேண்டும்.

தண்ணீர் ஆறும் வரை வெள்ளி பொருட்கள் தண்ணீரிலேயே இருக்கட்டும். அதன் பின் வெள்ளி பொருட்களை எடுத்து பார்த்தால் புதுசு போல மாறியிருக்கும். நீங்களும் இதுபோல ட்ரை செய்து பாருங்கள் மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

உங்கள் வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement