வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாத்ரூமில் உள்ள உப்பு கறை போகவே மாட்டிங்குதா.. அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்.. பளபளப்பாக மாறிவிடும்..!

Updated On: September 25, 2023 10:04 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Home Remedy For Cleaning Bathroom in Tamil

வீட்டில் இருக்கும் வேளைகளில் பெரிய வேலை பாத்ரூம் கிளீன் செய்கின்ற வேலை தான். வாரத்திற்கு ஒருமுறையாவது பாத்ரூமை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதில் அதிக அளவில் உப்புக்கரை படிந்து அசிங்கமாக இருக்கும். எனவே இதனை சுத்தம் செய்ய நாமும் பலவிதமான கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி இருப்போம். அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி எளிதாக பாத்ரூமை பளிச்சென்று மாற்றுவது என்பதை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Simple Bathroom Cleaning Tips in Tamil:

Simple Bathroom Cleaning Tips in Tamil

தேவையான பொருட்கள்:

  • சீயக்காய் 1  
  • ஷாம்பு 2
  • எலுமிச்சை சாறு 1/2 டம்ளர் 
  • பேக்கிங் சோடா 3 ஸ்பூன் 

முதலில் ஒரு வாளியில் சீயக்காய், ஷாம்பு, எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து, பாத்ரூமை ஒருமுறை தண்ணீர் கொண்டு அலசி விடுங்கள். பிறகு, ஒரு கம்பி ஸ்க்ரப்பரை எடுத்து தயார் செய்து அளித்துள்ள கலவையில் நனைத்து பாத்ரூமில் உள்ள சுவர், பைப் மற்றும் அதிகமாக உப்பு கறை படிந்துள்ள இடங்களில் தேய்த்து விடுங்கள். 

 home remedy for cleaning bathroom in tamil

நன்றாக தேய்த்த பிறகு ஒரு 5 நிமிடம் அப்படியே ஊறவிடுங்கள். அதன் பிறகு, ஒரு  வாருகோல் அல்லது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள்.

இதை மட்டும் செய்யுங்க போதும்.. வீட்டிற்குள் வண்டு வந்தால் தலைதெறிக்க ஓடிவிடும்..!

பாத்ரூம் பாக்கெட்டை சுத்தம் செய்வது எப்படி.?

பாத்ரூம் பாக்கெட்டில் உள்ள விடாப்பிடியான கரையை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

முதலில் ஒரு கப்பில் வினிகர், சோடா மட்டும் சர்ப் தூள் எடுத்து கொள்ளுங்கள். இதனை நன்றாக கலந்து ஒரு ஸ்க்ரப் கொண்டு பக்கெட்டில் உள்ள கறையை தேய்த்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் பாக்கெட்டில் உள்ள கறையை எளிதாக போக்கலாம்.

மூட்டை பூச்சியை நிரந்தரமாக வீட்டிலிருந்து விரட்ட கிராம்பை இப்படி பயன்படுத்துங்கள்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now