1 Week மட்டும் போதும் எப்படிப்பட்ட காலையும் அழகாக மாற்றுவதற்கு..! செய்து பார்க்கலாமா..!

slim foot exercise in tamil

கால் அழகாக

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி இல்லை பெண்களாக இருந்தாலும் சரி எப்போதும் முகம் அழகாக இருக்க வேண்டும் நினைப்பார்கள். அதற்கு அடுத்த நிலையில் முடியின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் மற்றும் உடம்பு சிலிம்மாக இருக்க வேண்டும் இதனையும் கூட நினைப்பார்கள். இவற்றை எல்லாம் எப்படியாவது நிறைவேற வேண்டும் என்று என்ன என்னவோ செய்வார்கள். இதில் உங்களுக்கு தெரியாத ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால் இன்றைய காலத்து பெண்கள் அனைத்திற்கும் மேலாக கை மற்றும் கால்களும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இப்போது கொஞ்சம் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. ஆகாயல் எப்படிப்பட்ட கால்களையும் உங்களுக்கு பிடித்த மாதிரி 1 வாரத்தில் மாற்றுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

Exercise- 1

lose leg exercise in tamil

முதலில் தரையில் ஒரு விரிக்கையினை விரித்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய கால்களை அதில் சமமாக வைத்து கொண்டு இப்போது பின்புறம் இரண்டு கால்களையும் தூக்கிண்டு அடுத்து முன்புறம் இரண்டு கால்களையும் தூக்கி கொள்ள வேண்டும். இதனை போல மொத்தம் 20 முறை செய்ய வேண்டும்.

Exercise- 2

slim foot exercise in tamil

இப்போது வழக்கம் போல தரையில் சமமாக நின்று கொண்டு அதன் பிறகு உங்களுடைய இரண்டு கால்களும் தரையில் படாதவாறு ஒரு புறமாக சாய்த்து கொண்டு அடுத்து அதனை போலவே மற்றொரு புறமும் சாய்த்து கொள்ளுங்கள். இதனை 10 முறை செய்து கொள்ளுங்கள்.

Exercise- 3

கால் அழகாக

நீங்கள் எப்போதும் போல காலை சமமாக வைத்து தரையில் நின்று கொண்டு உங்களுடைய பின்புறம் இரண்டு கால்களையும் தூக்கி கொண்டு முன்புறம் இரண்டு கால்களில் உள்ள விரல்களையும் மூடி மற்றும் விரித்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியினை நீங்கள் 10 முறை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்..!

Exercise- 4

simple leg exercise in tamil

அடுத்ததாக தரையில் சமமாக அமர்ந்து கொண்டு முதலில் வலது காலில் உள்ள விரல்களை மெதுவாக கொஞ்சம் விரித்து இழுத்து விடுங்கள். இதனை போலவே இடது காலையும் செய்து கொள்ளுங்கள். இத்தகைய பயிற்சியினை 2 முறை செய்து கொள்ளுங்கள்.

Exercise- 5

leg exercises at home in tamil

ஐந்தாவதாக பார்க்கப்போகும் பயிற்சி என்னவென்றால் வழக்கம் போல தரையில் அமர்ந்து கொண்டு படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல  உங்களுடைய வலது காலில் உள்ள பாதத்தினை பொறுமையாக மடக்கி கொள்ளுங்கள் பின்பு காலின் மேல் புறத்தை மடக்கி கொள்ளுங்கள்.

இதனை போலவே இடது  காலையும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியினை 10 முறை செய்ய வேண்டும்.

Exercise- 6

leg exercises for women in tamil

நீங்கள் ஆறாவதாக செய்ய போகும் பயிற்சிக்கு முதலில் தரையில் அமர்ந்து கொண்டு படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல வலது காலின் மேற்புறத்தை வளைத்து மீண்டும் அதனை நிமிர்த்தி கொள்ளுங்கள். இதனை இடது காலிலும் செய்ய வேண்டும். மொத்தம் இந்த பயிற்சியினை 10 முறை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ 30 நாட்களில் எப்படிப்பட்ட மூக்கையும் அழகாக மாற்றலாம் எப்படி தெரியுமா..?

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil