வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Advertisement

வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..! Summer Tips for Riding Bike in Tamil..!

Summer Tips for Riding Bike in Tamil – சுட்டெரிக்கும் இந்த கோடை காலத்திலும் பலர் வெயிலில் அலைந்து நிறைந்து வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் வெயிலில் அதிக நேரம் பைக் ஒட்டி செல்லும் நபர்களுக்கு உதவும் வகையில் சில டிப்ஸினை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

டிப்ஸ்: 1Summer Tips for Riding Bike

வெயிலில் சிறிது நேரம் பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் அந்த இருக்கையில் அமர்ந்தால் எந்த அளவிற்கு சுடும் என்று அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆக இவற்றில் இருந்து நீங்கள் விடுபட

பைக்கின் இருக்கைக்கும் வெப்பத்தை உமிழாத கவரை வாங்கி பொருத்தலாம். வெயிலில் நிறுத்திய பின்னர் பைக்கில் ஏறி அமர்வதற்கு முன்பாக இருக்கையின் மீது நீரை தெளித்துவிட்டு அமரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சூட்டை குறைக்க முடியும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

டிப்ஸ்: 2

உடலில் நீர் சத்தை பராமரிக்கலாம் அதாவது வெயிலில் வெகுதூரம் பைக்கில் பயணம் செய்வதாக இருந்தால் கூடவே ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி எடுத்து செல்லுங்கள். கூடவே தர்பூசணி, நுங்கு, சர்பத், இளநீர் இவைகளை வாங்கி சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் நீர் சத்து குறைவதை தடுக்கலாம்.

டிப்ஸ்: 3

முடிந்தவரை உச்சி வெயில் அடிக்கும் நேரத்தில் பைக்கில் வெளியில் செல்வதை விட, அதிகாலையில் அல்லது வெயில் அதிகமாவதற்குள் அல்லது மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சிறந்து.

டிப்ஸ்: 4

பொதுவாக கோடை காலத்தில் காற்றின் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த காற்றும் அதிக வெப்பமாக இருக்கும் என்பதால் இந்த சூடான காற்றுடன் தூசியும், மண்துகள்களும் கலந்து வரும் இதனால் பைக் ஒட்டி செல்லும் போது சவ்கரியமாக இருக்காது. ஆக இதனை தவிர்க்க உங்களது 2-வீலரில் விண்ட் ஷீல்டை பொருத்தலாம். பயணத்தின்போது, கூலிங் கிளாஸை பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
40 நாட்கள் வர கேஸை 60 நாட்களுக்கு மேலே வரணுமுன்னா இதை தெரிஞ்சுக்கோங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement