Sakkarai Pongal Ven Pongal Ingredients List in Tamil
அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! அனைவருக்கும் பொங்கல் வைக்க தெரியுமா என்று கேட்டால் கண்டிக்காக தெரியாது தான் ஏனென்றால் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு அந்தளவிற்கு சரியாக என்ன பொருட்கள் தேவைப்படும் என்று ஒரே குழப்பத்தில் இருப்பீர்கள். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் உள்ளவர்களுக்கு பொங்கலுக்கு என்ன தேவை என்று மறந்துவிடுவார்கள்.
அதனை தெரிந்துகொள்ள வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உடனே போன் செய்து அனைத்தையும் தெரிந்துகொள்ளவீர்கள் அது கொஞ்சம் கடினமான விஷயம் தான் ஆகவே அவர்களிடம் திட்டு வாங்குவதற்கு கூகுளை பயன்படுத்தினால் தெரியப்போகிறது. சரி வாங்க பொங்கலுக்கு என்ன பொருட்கள் தேவை என்று தெரிந்துகொள்வோம்..!
Thai Pongal Ingredients List in Tamil:
இப்போது நாம் இரண்டு பேருக்கு சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்களை பற்றி பார்ப்போம் வாங்க..!
Sweet Pongal Recipe Ingredients in Tamil:
♦ 1 கப் பச்சரிசி – 200 கிராம்
♦ 1/2 கப் பாசிப்பருப்பு – 75 கிராம்
♦ 1.5 கப் வெல்லம்
♦ 1 கப் பால் – 250 ml
♦ 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
♦ 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
♦ 1 சிட்டிகை உப்பு
♦ 1/2 கப் நெய்
♦ 1/4 கப் முந்திரி பருப்பு
♦ 20 உலர்ந்த திராட்சை
Ven Pongal Ingredients in Tamil:
இப்போது நாம் வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் பற்றி பார்ப்போம் வாங்க..!
♦ பச்ச அரிசி – 1
♦ முந்திரி பருப்பு – 5
♦ கப் பால் – 250 ml
♦ தேங்காய் – 1
♦ உப்பு – தேவையான அளவு
பொங்கல் ஸ்பெஷல் 9 காய்கறிகள் சேர்த்து சாம்பார் இப்படி வையுங்க..! பொங்கல் காலியாகிடும்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |