ஒரு வருடமானாலும் தேங்காய் கெட்டு போகாமல் இருக்க சால்ட் மட்டும் போதுமா.!

Advertisement

Thengai Kedamal Irukka

பொதுவாக பெண்களுக்கு காய்கறிகளை பராமரிப்பதும், நறுக்குவதும் பெரிய வேலையாக இருக்கிறது. அதிலும் காய்கறிகள் கடைக்கு சென்று அடிக்கடி வாங்க வேண்டியிருக்கும். அதற்கு வீட்டில் இருக்கும் ஆண்கள் சமீபத்தில் தானே காய்கறி வாங்கி கொடுத்தேன். அதற்குள் சரியாகிவிட்டதா என்று கேட்பார்கள். அதனால் நீங்கள் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து கொண்டால் இந்த கேள்வி இருக்காது. அது போல வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெரிய வேலையாக இருபது தேங்காய் திருகுவது தான். அதனால் தான் இந்த பதிவில் தேங்காய் கெட்டு போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் நீண்ட நாட்கள் வர: 

குறிப்பு:1

முதலில் நீங்கள் கடையிலிருந்து வாங்கி வரும் தேங்காய்களை கவுத்து வைக்காமல் நேராக நிமிர்த்தி வகை வேண்டும். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு வரும்.

நீங்கள் தேங்காவை விட்டால் குடுமி இருக்கும் பகுதியை பயன்படுத்தி விட வேண்டும். ஏனென்றால் இந்த பகுதி தான் சீக்கிரம் வீணாகி விடும்.

தேங்காய் நீண்ட நாட்கள் வர

அடுத்து தேங்காயை உடைத்து விட்டு தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளவும். அதன் பிறகு தேங்காயின் உள்பகுதியில் சால்ட் உப்பை முழுவதும் பரப்ப வேண்டும். இதை ஒரு துணி போட்டு மூடி விட வேண்டும். இப்படி செய்வதால் தேங்கையானது நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.

மேலும் நீங்கள் இதனை பயன்படுத்தும் போது சுத்தகமாக கழுவி விட்டு பயன்படுத்த வேண்டும். ஒரு முறைக்கு மூன்று கழுவ வேண்டும்.

மாதக்கணக்கில் கொத்தமல்லி கெடாமல் இருக்க 1 ஸ்பூன் மஞ்சள் மட்டும் போதும் 

குறிப்பு:2

தேங்காயை உடைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சேர்த்து கொள்ளுங்கள். இது போல வைப்பதனால் தேங்காய் 10 நாட்களுக்கு கெடாமல் இருக்கும். முக்கியமாக இதில் இருக்கும் தண்ணீரை மட்டும் தினமும் மாற்றி விட வேண்டும்.

குறிப்பு:3

தேங்காவை உடைத்து மூடிகளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து கொள்ளவும். தேங்காய் தனியாகவும், ஓடு தனியாகவும் வந்து விடும். இப்பொது தேங்காவை சிறிய சிறிய துண்டுகளை நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி விட வேண்டும்.இதனை பிரிஷரில் வைத்து விட வேண்டும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

தக்காளியில் செல்லோ டேப் ஓட்டினால் நீண்ட நாள் வரை அழுகாமல் இருக்குமா ஆச்சரியமாக இருக்கே ..

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement