மழைக்காலத்தில் மாஸாக துணியை காயவைக்க முடியும்..! மழைக்காலத்தை பார்த்து இனி பயம் வேண்டாம்..!

Advertisement

Thuni Kaya Vaikum Tips in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதில் அனைவருக்கும் பயனுள்ள தங்களை பற்றி தான் பார்க்க போகிறோம்..! பொதுவாக மழை காலம் என்றால் அனைவருக்கும் பயம் தான்..! குளிருக்கு பயம் இல்லை குளித்தால் அந்த துணிகளை எப்படி காய வைப்பது என்று பயம் துணிகளை காய வைப்பதில் பெரிய கஷ்டம். தொடர்ந்து மழை பெய்ந்துகொண்டு இருந்தால் நாமும் மழையில் நனைந்து தான் வேலைக்கு செல்ல வேண்டும் அப்போது தொடர்ந்து துணிகள் நனையும் போது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

ஆகையால் மழை காலம் வந்தாலும் துணிகளை காயவைக்கும் போது மிகவும் எளிமையாக காயவைத்து எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்ளவும்..!

துணி காய வைக்கும் முறை:

டிப்ஸ்: 1

இந்த காலகட்டத்தில் கேஸ் கூட இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் துணி துவைக்கும் மிஷின் இல்லாமல் எந்த வீடும் இல்லை. அவர்கள் வீட்டில் துணிகளை துவைக்க மிஷினில் போட்டால் அதுவே துவைத்து கொடுக்கும். அதன் பின் பிழிந்து கொடுக்கும் அதனை வாங்கி நாம் வீட்டிற்குள் காய வைத்தால் மட்டுமே போதும் காய்ந்து விடும் ஆனால் மிஷின் இல்லாத வீட்டில் என்ன செய்ய முடியும். ஆகவே நீங்கள் துணியை துவைக்கும் போது நன்கு பிழிந்து விடவேண்டும். உங்களால் முடிந்த அளவுக்கு துணிகளை பிழிந்து விடவேண்டும்.

அதன் பின் உங்கள் வீட்டில் அடுப்பை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் அல்லவா அப்போது நீங்கள் அடுப்பை அனைத்து விட்டால் அதில் 1/2 மணி நேரம் சூடு இருக்கும் அல்லவா அப்போது அந்த அடுப்பின் மீது பெரிய ஸ்டாண்டை வைத்து விடவும் பின் உங்கள் வீட்டில் உள்ள கனமான துணிகளை எடுத்து வந்து அதன் மீது வைக்கவும்.

துணிகள் காய்ந்து விடும். மிகவும் நன்றாக காய வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை நாம் வீட்டில் நிச்சயம் பேன் ஓடும் ஆகவே அதனுடைய காற்று உங்கள் துணியை நன்றாக காயவைக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 உங்கள் வீட்டிலில் மிதியடிகளை துவைக்க கஷ்டப்படுவீர்களா? அப்படினா அது உங்களுக்கான பதிவு தான்!

டிப்ஸ்: 2

எங்கள் வீட்டில் அதிகளவு சமைக்க மாட்டோம் அப்போது ஒரு துணியை மட்டுமே காய வைக்க முடியும் என்று நினைப்பீர்கள் அதுவும் சரி தான் ஆனால் ஆபத்திற்கு பாவம் அல்ல அதனால் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு சூடு படுத்தவும் அப்போது அதன் மீது ஒரு தட்டையோ அல்லது பெரிய இஷ்டண்டையோ வைத்து சூடு செய்யவும் பின் ஒவ்வொரு துணியாக போட்டு காயவைத்து எடுக்கவும். பாத்திரம் சிறிது நேரம் சூடாக இருந்தால் போதும். அடுப்பை மீடியம் தீயில் இருந்தால் போதும்.

அடுப்பு கேஸ் அடுப்பு சொல்லவில்லை விறகு அடுப்பு அல்லது மண்ணெண்ணெய் அடுப்பாக இருந்தாலும் சரி அது உஙக்ளின் விருப்பம் தான் நான் சொல்வது மண்ணெண்ணெய் அடுப்பு என்றால் ஒரு லிட்டர் அடுப்பு என்றால் 70 ரூபாய் செலவு செய்வது போல் இருக்கும். ஆனாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

டிப்ஸ்: 3

துணிகள் ஓரளவு 3/4 பதத்திற்கு காய்ந்துவிட்டது ஆனால் கொஞ்சம் ஈரமாக தான் இருக்கிறது என்றால் முக்கியமான துணிகளை மட்டும் அயர்னிங் செய்யலாம். இப்படி அயர்ன் செய்யும்போது துணியும் அயர்ன் செய்தது போல் இருக்கும். துணியும் எளிதாக காய்ந்துவிடும். இந்த டிப்ஸ் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் இருக்கிறது அல்லவா, உங்கள் வேலையும் மிச்சம் ஆகிறது இதன் மூலம். இருப்பினும் துணிகள் ரொம்ப ஈரமாக இருக்க கூடாது அதையும் பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் அயர்ன் கெட்டு போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

இது அனைத்துமே உங்களின் பாதுகாப்பை பொறுத்து நீங்கள் செய்யலாம்.

உங்கள் துணி வெளுத்து போச்சுன்னா இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்கள்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement