உங்கள் வீட்டு கேஸ் ஒரு மாதம் அதிகமாக வருவதற்கு இப்படி செய்யுங்க..!

Advertisement

Tips For Getting More Than One Month of Gas in Tamil

நம் வீட்டில் அதிகளவு சமைப்பதற்கு இருப்பது GAS தான். இந்த GAS மாதம் மாதம் எடுப்பார்கள் அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை எடுப்பார்கள்..? அனைவருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால் மற்ற யாருக்கும் இவ்வளவு GAS காலியாவது இல்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி GAS காலியாகிறது என்பது அனைவரின் புலம்பலாக உள்ளது. இந்த GAS எப்படி ஒரு மாதம் அதிகமாக வரவைப்பது என்பது பற்றி தான் இந்த பதிவு உள்ளது. அதனை பற்றி தற்போது தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tips For Getting More Than One Month of Gas in Tamil:

Tips: 1

நமக்கு அடுப்பிலிருந்து நெருப்பு வரவைப்பது அந்த பர்னர் தான். இந்த பர்னரை எப்போதும் சுத்தமாக வைக்கவேண்டும். அதேபோல் நம்முடைய கேஸ் அடுப்பையும் சுத்தமாக வைக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அதிகமாக கேஸ் காலியாக முக்கிய காரணம் பர்னர் தான். இதில் பால் அல்லது அரிசி கொதித்து ஊற்றிவிட்டால் அது அந்த பர்னரில் செல்லும். அதனால் தான் அதிகமான எரிவாயு தேவைப்படுகிறது.

Tips: 2

முதலில் நாம் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்கவும். அதில் கொஞ்ச நேரம் அப்படியே பர்னரை போடவும். அதன் பின்பு அதனை எடுத்து பிரஸ் வைத்து நன்கு தேய்த்து துடைக்கவும். அப்போது தான் பர்னர் சுத்தமாகும். அதன் பின்பு அதில் இருக்கும் ஓட்டைகள் தான் மிகவும் முக்கியமானது. அதன் ஊக்கு வைத்து அதில் இருக்கும் அடைப்பை எடுக்கவும்.

பேக்கிங் சோடா மட்டும் போதும் உங்கள் வெள்ளி நகைகளை 5 நிமிடத்தில் புதுசு போல மாற்றிவிடலாம்

Tips: 3

ஒரு பாத்திரத்தில் வினிகர் ஊற்றி கலந்துவிடவும். அதன் பின்பு ஒரு துணியை வைத்து Gas அடுப்பை ஸ்க்ரப்பரை வைத்து தேய்த்து துடைக்கவும். அதன் பின் அதில் நாம் கலந்து வைத்துள்ள தண்ணீரை அடிப்பு மீது தெளிக்கவும். பின்பு ஒரு துணியை கொண்டு துடைக்கவும். இப்படி மாதம் ஒரு முறை செய்தால் Gas மிச்சமாகும்.

கேஸ் பர்னரை இப்படி கூட சுத்தம் செய்யலாமா  இத்தனை நாளா இது தெரியலையே நமக்கு

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement