டாய்லெட்டில் படிந்துள்ள நீக்க முடியாத உப்பு கரையை நொடியில் கிளீன் செய்ய இது ஒரு பொருள் போதும்

Toilet Cleaning Tips in Tamil

டாய்லெட்டில் படிந்துள்ள நீக்க முடியாத உப்பு கரையை நொடியில் கிளீன் செய்ய இது ஒரு பொருள் போதும் – Toilet Cleaning Tips in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்று நமது பொதுநலம்.காம் பதிவில் நாம் தினந்தோறும் பலவகையான கிளீனிங் டிப்ஸை பற்றி பகிர்ந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் டாய்லெட்டில் படிந்துள்ள நீக்க முடியாத உப்பு கரையை நொடியில் கிளீன் செய்ய ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் தேய்ந்துகொள்ள இருக்கின்றோம். இந்த ஒரு டிப்ஸை நீங்கள் தெரிந்து கொண்டேலே போதும் நீங்கள் இத்தனை நாள் கஷ்டப்பட்டு கிளீன் செய்தோமே என்று நினைப்பீர்கள். சரி வாங்க டாய்லெட்டில் கிளீனிங் டிப்ஸை பற்றி இப்பொழுது படித்து தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

தேவையான பொருட்கள்:

  • பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
  • வினீகர் – இரண்டு மூடி
  • தண்ணீர் – ஒரு கப்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொசு தொல்லை அதிகமாக இருக்கா அப்போ இந்த செடியை வீட்டில் வைத்து பாருங்க..!

கிளீனிங் செய்யும் முறை:Toilet Cleaning Tips

ஒரு பிளாஸ்டிக் கப்பை கப்பை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, அதனுடன் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா, வினீகர் இரண்டு மூடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை உங்கள் வீட்டில் டாய்லெட்டில் ஊற்றி 15 நிமிடம் காத்திருக்கவும். பின் டாய்லெட்டில் கிளீனிங் செய்ய பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவினால் போதும் டாய்லெட்டில் உள்ள உப்பு கறைகள் அனைத்தும் வெறும் ஒரே நொடியில் நீங்கிவிடும். கண்டிப்பாக இந்த டிப்ஸை நீங்கள் ட்ரை செய்து பெறுங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மேலும் இந்த டிப்ஸ் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றால் அவர்களுக்கும் இந்த பதிவை சேர் செய்யுங்கள். நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க வீட்டுல உள்ள கிரைண்டர் ரிப்பேர் ஆகாமல் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டுமா..?

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil