ஒரு நாளில் இவ்ளோ தான் Gpay-வில் பணம் அனுப்ப முடியுமா!!!

Advertisement

UPI Limit Increase Idea in Tamil

பொதுவாக Gpay, Phone Pay, Paytm Pay போன்ற UPI Money Transfer App-களை பயன்படுத்திவருகிறோம். இவற்றில் பணம் பரிவர்த்தனை செய்வதற்கு லிமிட் இருக்கிறது. அந்த வகையில் UPI Money Transfer App-யில் ஒரு நாளிற்கு குறிப்பிட்ட அளவில் மட்டும் தான் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்று சில வரம்புகள் உள்ளது. இந்த Google Pay, UPI உங்கள் வங்கியை பொறுத்து வரம்புகள் வேறுபடலாம். இருப்பினும் ஒரு நாளுக்கான வரம்புகள் முடிந்துவிட்டது என்றால் மீண்டும் நாம் அடுத்த நாள் வரும் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கும். இந்த சிக்கலில் இருந்து விடு பெற நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

UPI Limit:UPI

  • அனைத்து UPI ஆப்ஸிலும் ஒரே நாளில் ரூ.1,00,000/- மட்டுமே பணம் அனுப்ப முடியும்.
  • அதேபோல் அனைத்து UPI ஆப்ஸிலும் ஒரே நாளில் 10 முறை மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

இதற்குமேல் பணம் பரிவர்த்தனை செய்ய வரம்புகள் தேவைப்படுகிறது என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை செய்யுங்கள்.

No: 1

உங்கள் தினசரி பரிவர்த்தனைகளில் UPI வரம்பை விட குறைவாக இருந்து, உங்களுக்கு இந்த வரம்புகள் போதுமானதாக இல்லை என்றால், வேறு வங்கிக் கணக்கை முயற்சிக்கவும்.

No: 2

இல்லையெனில் இந்த விஷயத்தையாவது செய்யுங்கள் அதாவது உங்கள் வங்கிக்கு சென்று எனது UPI Fund Transfer-யில் UPI Limited-ஐ மாற்றி தாருங்கள் என்று கேட்கவும். அதாவது ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம் UPI Fund Transfer-யில் UPI Limited-ஐ மாற்றி தர சொல்லி கேட்கவும்.

No: 3

மேல் கூறப்பட்டுள்ள இரண்டையும் செய்தும் பணம் பரிவர்த்தனை செய்வதில் பிரச்சனை இருந்தால் அல்லது ஒரு நாளுக்கான வரம்புகள் போதுமானதாக இல்லை  என நீங்கள் கருதினால், கூடுதல் உதவிக்கு Google Pay ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
UPI விதிகள் திடீர் மாற்றம்? அதில் ஒரு நாளுக்கு எவ்வளவு பணத்தை மற்றவர்களுக்கு மாற்ற விதிக்கலாம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement