Vessel Cleaning Tips in Tamil
வீட்டு வேலைகளிலேயே மிகவும் கடினமான வேலை என்பது இந்த பாத்திரம் கழுவும் வேலை மட்டும் தான். மேலும் நிறைய பேருக்கு பிடிக்காத வேலையும் இந்த பாத்திரம் விளக்கும் வேலை தான். அதிலும் பாத்திரம் கழுவ போதுமான இடம் இல்லை என்றாலுமே டென்ஷன் ஆகும். நமது வீட்டில் எவ்வளவு பாத்திரங்கள் சேர்ந்தாலும் அதனை மிக எளிதாக குறைந்த நேரத்தில் கழிவிடலாம். அதற்கான எளிய டிப்ஸ் பற்றித்தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது பார்க்கலாம்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இனி மணிக்கணக்கில் நின்னு பாத்திரம் தேய்க்க வேண்டாம்:
டிப்ஸ்: 1
உங்க வீட்டில் சாப்பிட பிளேட், டீ அருந்திய டம்ளர் ஆகியவரை பாத்திரம் கழுவும் இடத்தில் போடும் போது ஒருமுறை கழுவிவிட்டு போடுங்கள்.
டிப்ஸ்: 2
சின்ன பாத்திரங்கள், பெரிய பாத்திரங்கள், கரிப்பிடித்த பாத்திரங்கள், எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்கள் என்று தனித்தனி தனியாக பிரித்து வைக்கவும்.
டிப்ஸ்: 3
ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதிகள் பாத்திரம் கழுவ தேவைப்படும் அளவிற்கு விம் ஜெல்லை ஊற்றவும் பிறகு அதற்கு ஏற்றது போல் தண்ணீரும் ஊற்று நன்றாக மிக்ஸ் செயுதுகொள்ளுங்கள்.
இந்த கலவையில் நீங்கள் சாதாரணமாக கழுவி வைத்திருக்கும் பாத்திரங்கள் மீது தெளித்துவிடுங்கள் பிறகு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி தேய்த்து கழுவினால் மிகவும் எளிதாக இருக்கும். அவ்வாறு கழுவும் போது முதலில் சின்ன சின்ன பாத்திரங்களை கழுவுங்கள், அதன் பிறகு பிளேட், அதன் பிறகு பெரிய பாத்திரங்களை இது போற்ற வரிசையில் அழுவுங்கள் இது போன்று செய்தால் மிக எளிதாக பாத்திரங்களை கழுவி விடலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகின் சிறந்த இனிப்பு வகையான பெசன் லட்டு இந்த தீபாவளிக்கு செஞ்சி பாருங்க
இந்த தீபாவளிக்கு சுவையான காஜு கத்லி ஈசியா செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |